ஸ்வீடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Konungariket Sverige கொனுங்கரிகெட் ஸ்வரிய ஸ்வீடன் சாம்ராஜ்ஜியம் |
|
குறிக்கோள்: För Sverige i tiden1 (தமிழ்: காலத்துடன் ஸ்வீடனுக்காக) |
|
நாட்டு வணக்கம்: Du gamla, du fria (தமிழ்: "புராதானமான நீ சுதந்திரமான நீ ") |
|
தலைநகரம் | ஸ்டாக்ஹோம் |
பெரிய நகரம் | ஸ்டாக்ஹோம் |
ஆட்சி மொழி(கள்) | ஸ்வீடிஷ் |
அரசு | அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி |
மன்னர் பிரதமர் |
கார்ல் XVIவது குஸ்தாவ் பேடரிக் ரெயின்பெல்ட் |
பரப்பளவு | |
- மொத்தம் | 449,964 கி.மீ.² (55ஆவது) |
173,732 சதுர மைல் | |
- நீர் (%) | 8.67% |
மக்கள்தொகை | |
- 2006 மதிப்பீடு | 9,082,995 (85ஆவது) |
- 1990 கணிப்பீடு | 8,587,353 |
- அடர்த்தி | 20/கிமி² (185ஆவது) 52/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $270.516 பில்லியன் (35ஆவது) |
- ஆள்வீதம் | $29,898 (19ஆவது) |
ம.வ.சு (2003) | 0.949 (6ஆவது) – high |
நாணயம் | குரோணர் (SEK ) |
நேர வலயம் | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+1) |
- கோடை (ப.சே.நே.) | மத்திய ஐரோப்பிய வேனல் நேரம் (ஒ.ச.நே.+2) |
இணைய குறி | .se |
தொலைபேசி | +46 |
ஸ்வீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியன் பகுதியில் உள்ள ஒரு நாடாகும்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
[தொகு] அரசியல்
[தொகு] மாவட்டங்கள்
ஸ்வீடன் லான் என்று அழைக்கப்படும் 21 மாவட்டங்களாக பிரிக்க பட்டுள்ளது. அவை:
- ஸ்டோக்ஹோம் மாவட்டம்
- உப்ஸால மாவட்டம்
- ஸோதர்மால்ம் மாவட்டம்
- ஓஸ்தெர்ஜோட்லாண்டு மாவட்டம்
- யோன்ஷோப்பிங் மாவட்டம்
- க்ரோநொபெரி மாவட்டம்
- கால்மர் மாவட்டம்
- கோட்லான்ட் மாவட்டம்
- பிலிகிங்கெ மாவட்டம்
- ஸ்கோன மாவட்டம்
- ஹாலந்து மாவட்டம்
- வாஸ்த்ரா கோட்லான்ட் மாவட்டம்
- வார்ம்லாண்ட் மாவட்டம்
- ஓரிப்ரோ மாவட்டம்
- வாஸ்ட்மான்லாண்ட் மாவட்டம்
- டோலர்னா மாவட்டம்
- கால்விபோரி மாவட்டம்
- வாஸ்தெர்நோர்லாண்ட் மாவட்டம்
- ஜ்யாம்ட்லாண்ட் மாவட்டம்
- வாஸ்தெர்பொட்டென் மாவட்டம்
- நோர்பொட்டென் மாவட்டம்