Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் நாடுகள் உங்களை வரவேற்கிறது!!
விக்கித் திட்டம் நாடுகள் திட்டமானது தமிழ் விக்கியில் காணப்படும் மற்றும் இனி வரவிருக்கும் நாடுகள் பற்றிய கட்டுரைகள் ஒரு சீர்தரத்துக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தது.
பொருளடக்கம் |
[தொகு] பிரதான நோக்கங்கள்
- எல்லா நாடுகளுக்கும் அறிமுக கட்டுரைகளை ஆக்குதல்.
- நாடுகள் தகவல் சட்டத்தை ஒருங்கிணைத்தல்.
- எல்லா நாட்டு கட்டுரைகளின் அமைப்புகளை ஒருமுகப்படுத்தல்
- ஆங்கில விக்கியில் உள்ளவற்றை சீராக தமிழாக்கம் செய்தல்.
இவற்றுக்கு மேலதிகமாக இதன் பேச்சுப் பக்கம் நாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு தளமாக தொழிற்படும்
[தொகு] வார்ப்புருக்கள்
- பேச்சுப் பக்கத்தின் முதலாவதாக இடவேண்டிய வார்ப்புரு:
{{வார்ப்புரு:விக்கித் திட்டம் நாடுகள்}}
விக்கித் திட்டம் நாடுகள் என்பது விக்கித் திட்டம் நாடுகளின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம். |
- குறுங்கட்டுரையின் கீழ் இடவேண்டிய வார்ப்புரு:
விக்கித் திட்டம் நாடுகளுடன் தொடர்புடைய ஒரு நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
[தொகு] தகவல் சட்டம்
வார்ப்புரு:தகவற்சட்டம் நாடு என்ற வார்ப்புரு நாடு தொடர்பான கட்டுரைகளில் பயன்படுத்தப்படும். வார்புருவில் மாற்றங்களை செய்து சோதிப்பதற்காக வார்ப்புரு:Infobox Country/test என்ற வார்ப்ருவை பயன்படுத்தலாம். சோதனை வெற்றியளித்தால் தகவற்சட்டம் நாடு வார்ப்புருவில் அதனை மேற்கொள்ளலாம்.
[தொகு] பயனுள்ள சில முக்கிய சுட்டிகள்
[தொகு] நாடுகள் சிறப்புக் கட்டுரைகள்
[தொகு] ஓரளவுக்கு பூர்தியானவை
[தொகு] நாடுகளின் தமிழ்ப் பெயர்கள்
- Abkhazia -- அப்காசியா
- Afghanistan -- ஆப்கானிஸ்தான்
- Akrotiri -- அக்ரோத்திரி
- Åland -- எலந்து
- Albania -- அல்பேனியா
- Algeria -- அல்ஜீரியா
- Alderney -- அல்டெனெரி
- American Samoa -- அமெரிக்க சோமா
- Andorra -- அன்டோரா
- Angola -- அங்கோலா
- Anguilla -- அங்கியுலா
- Antigua and Barbuda -- அன்டிகுவாவும் பர்புடாவும்
- Argentina -- ஆர்ஜென்டீனா
- Armenia -- ஆர்மீனியா
- Aruba -- அருபா
- Ascension Island -- அசெசன் தீவுகள்
- Australia -- ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலியா
- Austria -- அவுஸ்திரியா
- Azerbaijan -- அஸர்பைஜான்
- Bahamas -- பகாமாசு
- Bahrain -- பாகாரேயின்
- Bangladesh -- வங்காளதேசம்
- Barbados -- பார்படோசு
- Belarus -- பெலரசு
- Belgium -- பெல்ஜியம்
- Belize -- பெலிசு
- Benin -- பெனின்
- Bermuda -- பெர்மியுடா
- Bhutan -- பூட்டான்
- Bolivia -- பொலிவியா
- Bosnia -- பொசுனியா (பிரதேசம்) -- பொசுனியா
- Bosnia and Herzegovina -- பொசுனியாவும் எர்செகோவினாவும்
- Botswana -- பொட்சுவானா
- Brazil -- பிரேசில்
- Brunei -- புருனை
- Bulgaria -- பல்கேரியா
- Burkina Faso -- புர்கினா ஃபாசோ
- Myanmar -- மியான்மார்
- Burundi -- புருண்டி
- Cambodia -- கம்போடியா
- Cameroon -- கமரூன்
- Canada -- கனடா
- Cape Verde -- கேப் வேர்டே
- Cayman Islands -- கேமன் தீவுகள்
- Central African Republic -- மத்திய ஆபிரிக்க குடியரசு
- Chad -- காத்
- Chile -- சிலி
- China(People's Republic) -- சீன மக்கள் குடியரசு
- China(Republic of) -- சீன குடியரசு
- Christmas Island -- கிறிசுத்துமசு தீவுகள்
- Cocos -- கொகோசு
- Colombia -- கொலம்பியா
- Comoros -- கொமொரோஸ்
- Democratic of the congo -- கொங்கோ ஜனநாயகக் குடியரசு
- Republic of the Congo -- கொங்கோ குடியரசு
- Congo -- கொங்கோ
- Cook Islands -- குக் தீவுகள்
- Costa Rica -- கொசுதாரிக்கா
- Côte d'Ivoire -- கோட்டே டிலோவேரே
- Croatia -- குரோசியா
- Cuba -- கியூபா
- Cyprus -- சைப்பிரசு
- Czech Republic -- செக் குடியரசு
- Denmark -- டென்மார்க்
- Akrotiri and Dhekelia -- அக்ரோத்திரியும் டெகேலியாவும்
- Djibouti -- திஜிபொதி
- Dominica -- டொமினிக்கா
- Dominican Republic -- டொமினிகன் குடியரசு
- East Timor -- கிழக்குத் திமோர்
- Ecuador -- ஈக்குவடோர்
- Egypt -- எகிப்து
- El Salvador -- எல் சல்வடோர்
- Equatorial Guinea -- ஈகுவாடோரியல் கினியா
- Eritrea -- எரித்தியா
- Estonia -- எஸ்தோனியா
- Ethiopia -- எதியோப்பியா
- Falkland Islands -- போக்லாந்து தீவுகள்
- Faroe Islands -- பரோயே தீவுகள்
- Fiji -- பீஜி
- Finland -- பின்லாந்து
- France -- பிரான்ஸ்
- French Polynesia -- பிரெஞ்சு பொலினீசியா
- Gaza Strip -- காசா
- Gabon -- கபொன்
- Gambia -- கம்பியா
- Georgia -- யோர்ஜியா
- Germany -- யேர்மனி
- Ghana -- கானா
- Gibraltar -- கிப்ரல்டார்
- Greece -- கிரீசு
- Greenland -- கிறீன்லாந்து
- Grenada -- கிரெனடா
- Guam -- குவாம்
- Guatemala -- கோதமாலா
- Guernsey -- குயெர்ன்சி
- French Guiana -- பிரெஞ்சு கினீயா
- Guinea -- கினியா
- Guinea-Bissau -- கினியா பிசாவு
- Guyana -- கயானா
- Guadeloupe -- கௌதலூபே
- Heard and McDonald Islands -- எரட்டும் மக்டோனால்ட் தீவுகள்
- Haiti -- எய்ட்டி
- Honduras -- ஒண்டூராஸ்
- Hong Kong -- ஒங்கொங்
- Hungary -- அங்கேரி
- Iceland -- ஐசுலாந்து
- India -- இந்தியா
- Indonesia --இந்தோனேசியா-- இந்தோனீசியா
- Iran -- ஈராக்
- Iraq -- ஈரான்
- Ireland -- அயர்லாந்து
- Falkland Islands -- பிராங்க்குலாந்து தீவுகள்
- French Southern and Antarctic Lands -- பிரெஞ்சு தென் அண்டாடிக் பகுதி
- Isle of Man -- மனித தீவுகள்
- Israel -- இசுரேல்
- Italy -- இத்தாலி
- Côte d'Ivoire -- கோட்டே டிலோவேரே
- Jamaica -- யமேக்கா
- Japan -- யப்பான்
- Jersey -- யேர்சி
- Jordan -- யோர்தான்
- Kazakhstan -- கசகிசுதான்
- Kenya -- கென்யா
- Kiribati -- கிரிபாட்டி
- Korea(Democratic -- தென் கொரியா
- Korea(Republic -- வட கொரியா
- Kosovo -- கொசோவோ
- Kuwait -- குவெய்த்
- Kyrgyzstan -- கிர்கிசுதான்
- Lao People's Democratic Republic -- லாவோஸ்
- Latvia -- லத்வியா
- Lebanon -- லெபனான்
- Lesotho -- லெசோத்தோ
- Liberia -- லைபீரியா
- Libya -- லிபியா
- Liechtenstein -- லீச்டென்ஸ்டீன்
- Lithuania -- லிதுவேனியா
- Luxembourg -- லக்சம்பேர்க்
- Macao -- மகாவோ
- Macedonia -- மசிடோனியா
- Madagascar -- மடகாஸ்கர்
- Malawi -- மலாவி
- Malaysia -- மலேசியா
- Maldives -- மாலைதீவுகள்
- Mali -- மாலி
- Malta -- மால்ட்டா
- Marshall Islands -- மார்ஷல் தீவுகள்
- Mauritania -- மௌரித்தானியா
- Mauritius -- மொரிஷியஸ்
- Martinique -- மார்டீனிகியு
- Mayotte -- மயோட்டே
- Mexico -- மெக்சிகோ
- Federated of Micronesia -- மிக்ரொனேசிய கூட்டாட்சி
- Republic of Moldova -- மோல்டோவா
- Monaco -- மொனாகோ
- Mongolia -- மங்கோலியா
- Montenegro -- மொண்டெனேகுரோ-- மொண்டேகோ
- Montserrat -- மொண்சுராட்
- Morocco -- மொரோக்கோ
- Mozambique -- மொசாம்பிக்
- Myanmar -- மியன்மார்
- Nagorno Karabakh -- நகோர்னோ கரபாகா
- Namibia -- நமீபியா
- Nauru -- நவுரு
- Nepal -- நேபாளம்
- Netherlands -- நெதர்லாந்து
- Netherlands Antilles -- நெதர்லாந்து அண்டிலிசு
- New Caledonia -- நியு கலிடோனியா
- New Zealand -- நியூசிலாந்து
- Nicaragua -- நிக்கராகுவா
- Niger -- நைகர்
- Nigeria -- நைஜீரியா
- Niue -- நியுயே
- North Korea -- வட கொரியா
- Norfolk Island -- நோஃபோக் தீவுகள்
- Northern Cyprus -- வட சைப்பிரசு
- Northern Mariana -- வட மரியானா
- Norway -- நோர்வே
- Oman -- ஓமன் -- ஓமான்
- Pakistan -- பாக்கிஸ்தான்
- Palau -- பலாவ்
- Palestine -- பாலஸ்தீனம்
- Panama -- பனாமா
- Papua New Guinea -- பப்புவா நியூகினியா
- Paraguay -- பராகுவே
- Peru -- பெரூ
- Philippines -- பிலிபைன்சு
- Pitcairn Islands -- பிக்ரின் தீவுகள்
- Poland -- போலாந்து
- Portugal -- போர்த்துக்கல்
- Pridnestrovie -- பிரின்சுடுரோவி
- Puerto Rico -- போட்டரிக்கோ
- Qatar -- கட்டார்
- Romania -- ருமேனியா
- Russia -- ரஷ்யா
- Rwanda -- ருவாண்டா
- Reunion -- ரீயூனியன்
- Saint Helena -- செயின்ட் எலனா
- Saint Kitts and Nevis -- செயின்ட் கிட்ஸும் நெவிஸும்
- Saint Lucia -- செயின்ட் லூசியா
- Saint Pierre and Miquelon -- செயின்ட் பியரேயும் மிகுயிலனும்
- Saint Vincent and the Grenadines -- செயின்ட் வின்செண்டும் கிரெனேடின்ஸும்
- Samoa -- சமோவா
- San Marino -- சான் மேரினோ
- São Tomé and Principe -- சாவோ தோமேயும் பிரின்ஸிபேயும்
- Sark -- சாக்
- Saudi Arabia -- சவூதி அரேபியா
- Senegal -- செனகல்
- Serbia -- செர்பியா
- Serbia and Montenegro -- செர்பியாவும் மொண்டெனேகுரோவும்
- Seychelles -- சிஷெல்ஸ்
- Sierra Leone -- சியெரா லியொன்
- Singapore -- சிங்கப்பூர்
- Slovakia -- ஸ்லொவாக்கியா
- Slovenia -- ஸ்லொவேனியா
- Solomon Islands -- சாலமன் தீவுகள்
- Somalia -- சோமாலியா
- Somaliland -- சோமாலிலாந்து
- South Africa -- தென்னாபிரிக்கா
- South Korea -- தென் கொரியா
- South Ossetia -- தென் ஒசேத்தியா
- Soviet Union -- சோவியத் ஒன்றியம்
- Spain -- ஸ்பெயின்
- Sri Lanka -- இலங்கை
- Sudan -- சூடான்
- Suriname -- சுரிநாம்
- Svalbard -- சுவால்பாத்
- Swaziland -- சுவாசிலாந்து
- Sweden -- சுவீடன்
- Switzerland -- சுவிஸர்லாந்து
- Syria -- சிரியா
- Taiwan -- தாய்வான்
- Tajikistan -- தாஜிக்ஸ்தான்
- Tanzania -- தான்ஸானியா
- Thailand -- தாய்லாந்து
- Timor -- திமோர்
- Timor-Leste -- தீமோர்-லெசுடே
- Togo -- டோகோ
- Tokelau -- டொகெலாவு
- Tonga -- டொங்கா
- Trinidad and Tobago -- திரினிடாட்டும் டொபாகோவும்
- Tristan -- டிரிசுதான்
- Tunisia -- துனீசியா
- Turkey -- துருக்கி
- Turkmenistan -- துருக்மெனிஸ்தான்
- Turks and Caicos Islands -- துர்கசும் கைகோசும்
- Tuvalu -- துவாலு
- Uganda -- உகண்டா
- Ukraine -- உக்ரேன்
- United Arab Emirates -- ஐக்கிய அரபு அமீரகம்
- United Kingdom -- ஐக்கிய இராச்சியம்
- United States -- ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- Uruguay -- உருகுவே
- Uzbekistan -- உஸ்பெகிஸ்தான்
- Vanuatu -- வனுவாத்து
- Vatican City -- வத்திக்கான் நகர்
- Venezuela -- வெனிசுலா
- Vietnam -- வியட்நாம்
- Virgin Islands -- விர்ஜின் தீவுகள்
- British Virgin Islands -- பிரித்தானிய வெர்ஜின் தீவுகள்
- U.S. Virgin Islands -- அமெரிக்க வெர்ஜின் தீவுகள்
- Wallis and Futuna -- வலிசும் புடானாவும்
- Western Sahara -- மேற்கு சஹாரா
- Western Samoa -- மேற்கு சமோவா
- West Bank -- மேற்குக் கரை
- Yemen -- யேமன்
- Federal Republic of Yugoslavia -- யூகோசுலாவிய கூட்டாட்சி குடியரசு
- Zambia -- ஸாம்பியா
- Zimbabwe -- ஸிம்பாப்வே
- Australian Antarctic Territory -- அவுஸ்திரேலிய அண்டாடிக் பகுதி
- British Indian Ocean Territory -- பிரித்தானிய இந்து சம்முத்திர பகுதி
- South Georgia and the South Sandwich Islands -- தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
தமிழ் விக்கியில் உள்ள நாடு பற்றிய கட்டுரைகள்=77/271=28 விழுக்காடு மட்டுமே |