ஐரோப்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐரோப்பா கண்டம் யுரேஷியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் உள்ளன. ஐரோப்பா கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களை காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும்.
[தொகு] ஐரோப்பாவிலுள்ள நாடுகள்
- அல்பேனியா
- ஆஸ்திரியா
- பெலாரஸ்
- பெல்ஜியம்
- பல்கேரியா
- சைப்ரஸ்
- டென்மார்க்
- பின்லாந்து
- பிரான்ஸ்
- ஜெர்மனி
- கிரேக்கம்
- இத்தாலி
- நார்வே
- போலந்து
- இரசியா
- ஸ்லொவாக்கியா
- ஸ்லொவேனியா
- ஸ்பெயின்
- ஸ்வீடன்
- சுவிஸர்லாந்து
- உக்ரைன்
- ஐக்கிய இராச்சியம்
- வத்திக்கான் நகர்
- துருக்கி
உலகின் பிரதேசங்கள் | |||
ஆபிரிக்கா | கிழக்கு · மத்தி · வடக்கு · தெற்கு · மேற்கு | ||
---|---|---|---|
அமெரிக்காக்கள் | கரிபியன் · மத்தி · இலத்தீன் · வடக்கு · தெற்கு | ||
ஆசியா | மத்தி · கிழக்கு · தெற்கு · தென்கிழக்கு · மேற்கு | ||
ஐரோப்பா | கிழக்கு · வடக்கு · தெற்கு · மேற்கு | ||
ஓசியானியா | ஆஸ்திரேலியா · மெலனீசியா · மைக்குரோனீசியா · நியூசிலாந்து · பொலினீசியா | ||
|
|||
துருவம் | ஆர்க்டிக் · அண்டார்டிக்கா | ||
பெருங்கடல்கள் | பசிபிக் · அட்லாண்டிக் · இந்திய · தென்னகப் பெருங்கடல் · ஆர்க்டிக் |