அரசின் வகைப்படி நாடுகளின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இது நாடுகளில் நிலவும் அரசுக்கேற்ப வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலாகும்.
பொருளடக்கம் |
[தொகு] அதிபர் முறை
இந்நாடுகளில் அதிபர் நாடாளும் தலைவராக காணப்படுவதோடு அவர் சட்டவாக்க சபையிலிருந்து தன்னிச்சையாக செயல்படுவார். இதில் சனனாயக மற்றும் சனனாயகமல்லாத நாடுகளும் காணப்படுகிறது.
[தொகு] முழு அதிபர் முறை
இம்முறையில் அதிபர் நாட்டினதும் அரசினதும் தலைவராவார். பிரதமர் ஒருவர் காணப்படுவதில்லை.
- ஆப்கானிஸ்தான்
- ஆர்ஜென்டீனா
- ஆர்மீனியா
- அஸர்பைஜான்
- பெலரசு
- பெனின்
- பொலிவியா
- பொட்சுவானா
- பிரேசில்
- புருண்டி
- கமரூன்
- காத்
- சிலி
- கொலொம்பியா
- கொமொரோஸ்
- கொங்கோ ஜனநாயகக் குடியரசு
- கொங்கோ குடியரசு
- சைப்பிரசு
- திஜிபொதி
- ஈக்குவடோர்
- கபொன்
- கானா
- கோதமாலா
- கினியா
- கினியா
- ஒண்டூராஸ்
- இந்தோனீசியா
- கசகிசுதான்
- கென்யா
- கிரிபாட்டி
- வட கொரியா
- கிர்கிசுதான்
- லைபீரியா
- மடகாஸ்கர்
- மலாவி
- மாலைதீவுகள்
- மாலி
- மௌரித்தானியா
- மெக்சிகோ
- மிக்ரொனேசிய கூட்டாட்சி
- மொசாம்பிக்
- நமீபியா
- நவுரு
- நிக்கராகுவா
- நைகர்
- நைஜீரியா
- பலாலு
- பனாமா
- பராகுவே
- பெரூ
- பிலிபைன்சு
- ருவாண்டா
- செனகல்
- சிஷெல்ஸ்
- சூடான்
- சுரிநாம்
- தாஜிக்ஸ்தான்
- தான்ஸானியா
- டோகோ
- துனீசியா
- துருக்மெனிஸ்தான்
- உகண்டா
- உருகுவே
- உஸ்பெகிஸ்தான்
- வெனிசுலா
- ஸம்பியா
- ஸிம்பாப்வே
[தொகு] அரை-அதிபர் முறை
இந்த முறையில் அதிபருடன் பிரதமரும் இணைந்து ஆட்சி செய்வார்கள். இம்முறையில் அதிபர் நிறைவேற்று அதிகாரம் கொண்டிருப்பார். ஆட்சியின் சில குறிப்பிட்ட பகுதிகளை பிரதமர் நிறைவேற்றுவார்.
- அல்ஜீரியா
- அங்கோலா
- பொசுனியாவும் எர்செகோவியா
- கேப் வேர்டே
- எகிப்து
- பிரான்ஸ்
- கயான
- லெபனான்
- மோல்டோவா
- மொங்கோலியா
- பாக்கிஸ்தான்
- பாலஸ்தீனம்
- ருமேனியா
- ரஷ்யா
- சான் மரீனோ
- சாவோ தோமேயும் பிரின்ஸிபேயும்
- தென்னாபிரிக்கா
- இலங்கை
- உக்ரேன்
- மேற்கு சஹாரா
- யேமன்
[தொகு] பாராளுமன்ற குடியரசுகள்
Where a prime minister is the active head of the executive branch of government and also leader of the legislature. However, there is also a president who serves as a symbolic head of state in some figurehead capacity. The following list includes democratic and non-democratic states:
- அல்பேனியா
- அவுஸ்திரியா
- வங்காளதேசம்[1]
- பல்கேரியா
- குரோசியா
- செக் குடியரசு
- டொமினிக்கா
- எஸ்தோனியா
- எதியோப்பியா
- பீஜி
- பின்லாந்து
- யேர்மனி
- கிரீசு
- அங்கேரி
- ஐசுலாந்து
- இந்தியா
- ஈரான்
- அயர்லாந்து
- இசுரேல்
- இத்தாலி
- லத்வியா
- லிதுவேனியா
- மசிடோனியா
- மால்ட்டா
- மொரிசியஸ்
- போலாந்து
- போர்த்துக்கல்
- சேர்பியா
- சிங்கப்பூர்
- ஸ்லொவாக்கியா
- ஸ்லொவேனியா
- சுவிற்சர்லாந்து [2]
- திரினிடாட்டும் டொபாகோவும்
- துருக்கி
- வனுவாத்து
[தொகு] அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
Where a prime minister is the active head of the executive branch of government and also leader of the legislature. The head of state is a constitutional monarch who only exercises his or her powers with the consent of the government and is largely a figurehead.
- அன்டோரா
- பெல்ஜியம்
- கம்போடியா
- டென்மார்க்
- யப்பான்
- லெசோத்தோ
- லக்சம்பேர்க்
- மலேசியா
- ஒல்லாந்து
- நோர்வே
- சமோவா
- ஸ்பெயின்
- சுவீடன்
- தாய்லாந்து
[தொகு] பொதுநலவாய முடியாட்சிகள்
Constitutional monarchies, in which Queen Elizabeth II serves as head of state over an independent government. In each Realm, she acts as the monarch of that state, and is titled accordingly - for example, Queen of Australia. The Queen appoints a Governor-General to each country other than the United Kingdom to act as her representative. The prime minister is the active head of the executive branch of government and also leader of the legislature.
- அன்டிகுவாவும் பர்புடாவும்
- அவுஸ்திரேலியா
- பார்படோசு
- பெலிசு
- கனடா
- கிரெனடா
- யமேக்கா
- நியூசிலாந்து
- பப்புவா நியூகினியா
- சென். கிட்ஸும் நெவிஸும்
- சென் லூசியா
- சென் வின்செண்டும் கிரெனேடின்ஸும்
- சொலொமன் தீவுகள்
- துவாலு
- ஐக்கிய இராச்சியம்
[தொகு] அறை அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
The prime minister (or equivalent) is the nation's active executive, but the monarch still has considerable political powers that can be used at his/her own independent discretion.
[தொகு] முடியாட்சி
Monarchies in which the monarch is the active head of the executive branch and exercises all powers.
- பூட்டான்
- புருனை
- ஓமான்
- கட்டார்
- சவூதி அரேபியா
- சுவாசிலாந்து
- டொங்கா
- ஐக்கிய அரபு அமீரகம்
[தொகு] சமய தலைவராட்சி
Non-democratic states based on a state religion where the head of state is selected by some form of religious hierarchy.
[தொகு] ஒரு கட்சி மற்றும் கட்சியற்ற நாடுகள்
Non-democratic states in which political power is concentrated within a single political party whose operations are largely fused with the government hiearchy.
- சீன மக்கள் குடியரசு
- கியூபா
- எரித்தியா
- வட கொரியா
- லாவோஸ்
- லிபியா
- சிரியா
- துருக்மெனிஸ்தான்
- வியட்நாம்
[தொகு] Military Junta states
The nation's armed forces control the organs of government and all high-ranking political executives are also members of the military hiearchy.
- மியன்மார் (பர்மா)
[தொகு] இராணுவ ஆட்சி
- லிபியா
- மௌரித்தானியா- on August 3, 2005, the military staged a coup and declared a two year transitional military dictatorship
- மியன்மார் (பர்மா)
- பாகிஸ்தான்
[தொகு] மாறிவருபவை
States which have a system of government which is in transition or turmoil and cannot be accurately classified.
- எயிட்டி
- சோமாலியா
[தொகு] உள்நாட்டு ஆட்சி முறை
[தொகு] கூட்டாட்சி
States in which the federal government shares power with semi-independent regional governments.
- ஆர்ஜென்டீனா (23 provinces and 1 autonomous city)
- அவுஸ்திரேலியா (6 states and 2 territories)
- அவுஸ்திரியா (9 states)
- பெல்ஜியம் (Wallonia]])
- பொசுனியாவும் எர்செகோவியா (Republika Srpska]])
- பிரேசில் (26 states and 1 federal district)
- கனடா (10 provinces and 3 territories)
- கொமொரோஸ் (Grande Comore]], Mohéli]] and Mayotte]])
- எதியோப்பியா
- மிக்ரொனேசிய கூட்டாட்சி (Kosrae, Pohnpei and Yap)
- யேர்மனி (16 states)
- இந்தியா (28 states and 7 union territories)
- மலேசியா (13 states and 3 federal territories)
- மெக்சிகோ (31 states and 1 federal district)
- நெதர்லாந்து அண்டிலிசு (a federation of the unitary states of the Netherlands Antilles]], and Aruba]])
- நைஜீரியா (36 states)
- பாக்கிஸ்தான் (4 provinces and 1 territory)
- பலாலு (16 states)
- பப்புவா நியூகினியா (20 provinces)
- ரஷ்யா (49 oblasts, 21 republics, 10 autonomous okrugs, 6 krays, 2 cities, 1 autonomous oblast)
- சென். கிட்ஸும் நெவிஸும்
- தென்னாபிரிக்கா (9 provinces)
- சுவிற்சர்லாந்து (26 cantons)
- நாடுகள் மொழிபெயர்ப்பு (7 emirates)
- நாடுகள் மொழிபெயர்ப்பு (50
- நாடுகள் மொழிபெயர்ப்பு (23 states and 1 capital district)
[தொகு] Devolved
States in which the central government has delegated some of its powers to self-governing subsidiary governments, creating a de facto federation.
- ஸ்பெயின் (17 autonomous communities)
- ஐக்கிய இராச்சியம் (Scotland, Northern Ireland, and Wales; England remains under full control of the central government)
[தொகு] Regionalized unitary
States in which the central government has delegated some of its powers to regional governments.
- சிலி (13 regions, each one divided into smaller provinces, which are sub-divided into several municipalities).
- பிரான்ஸ்
- இத்தாலி (20 regions, five granted 'autonomous' status)
- நியு சீலாந்து (12 regions, 4 unitary authorities)
- சீன மக்கள் குடியரசு (22 provinces, 5 autonomous regions, 4 municipalities, and 2 Special Administrative Regions: Hong Kong and Macau)
- பிலிபைன்சு (79 provinces grouped into 17 regions, one granted 'autonomous' status)
- செர்பியா significant autonomy granted to Kosovo.
- நெதர்லாந்து with 12 provinces
[தொகு] Unitary
[தொகு] குறிப்புகள்
- ↑ In Bangladesh, a Caretaker government takes over for three months during parliamentary elections. The Caretaker government is headed by a Chief advisor (the last Chief Justice to retire), and a group of neutral, non-partisan advisors chosen from the civil scoiety. During this time, the president has jurisdiction over the Ministry of defense and the Ministry of foreign affairs.
- ↑ There is neither a prime minister nor a president of Switzerland. The President of the Swiss Confederation is merely primus inter pares in the Swiss Federal Council, the seven-member executive council which constitutes the government as well as the head of state of Switzerland.