Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஐக்கிய அரபு அமீரகம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஐக்கிய அரபு அமீரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

الإمارات العربيّة المتّحدة
தவ்லாத் அல் இமாராத் அல் அரபியா
அல்-முத்தஹிதா

ஐக்கிய அரபு அமீரகம்
United Arab Emirates
ஐக்கிய அரபு அமீரகம் கொடி படிமம்:Uae coa.png
கொடி தேசிய சின்னம்
குறிக்கோள்: எதுவும் இல்லை
நாட்டு வணக்கம்: அரபிக் எமிராத்தி
தாஹியத் அலாலம்
ஐக்கிய அரபு அமீரகம் அமைவிடம்
தலைநகரம் அபுதாபி
?°?′N ?°?′W
பெரிய நகரம் அபுதாபி
ஆட்சி மொழி(கள்) அரபு மொழி (Arabic)
அரசு  ?
 - ஜனாதிபதி ஷேக் கலீபா பின்
ஸயத் அல் நஹ்யான்
?  ? 
 - சுதந்திரப் பிரகடனம் 2 டிசம்பர், 1971 
பரப்பளவு  
 - மொத்தம் 82,880 கி.மீ.² (? ஆவது)
   ? சதுர மைல் 
 - நீர் (%)  ?
மக்கள்தொகை  
 - 2000 மதிப்பீடு 2,407,460 (114ஆவது)
 - ? கணிப்பீடு  ?
 - அடர்த்தி 29/கிமி² (? ஆவது)
?/சதுர மைல் 
மொ.தே.உ (கொ.ச.வே)  ? மதிப்பீடு
 - மொத்தம் $? பில்லியன் (? ஆவது)
 - ஆள்வீதம் $? (? ஆவது)
ம.வ.சு (?)  ? (? ஆவது) – high
நாணயம் யூஏஈ திராம் (?)
நேர வலயம் (ஒ.ச.நே.+4)
இணைய குறி .ae
தொலைபேசி +971

ஐக்கிய அரபு அமீரகம் (முன்னர்ஒப்பந்த நாடுகள்) அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு பாலைவன நாடாகும். இது அபுதாபி, அஜ்மான், துபாய், புஜெய்ரா, ராஸ் அல் கைமா, சார்ஜா மற்றும் உம் அல் குவெய்ன் என்னும் அமீரகங்களை உள்ளடக்கியது. ஓமான், சவுதி அரேபியா மற்றும் கட்டார் இதன் அயல் நாடுகளாகும்.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாறு

19 ஆம் நூற்றாண்டின் ஒப்பந்தமொன்றின்படி, பாரசீக வளைகுடாக் கரை ஒப்பந்த நாடுகள், அவற்றின் பாதுகாப்பு, வெளிவிவகாரங்களின் கட்டுப்பாட்டை ஐக்கிய இராச்சியத்துக்கு வழங்கின. 1971 இல், இவற்றுள் ஆறு நாடுகளான, அபுதாபி, அஜ்மான், புஜெய்ரா, சார்ஜா, துபாய், மற்றும் உம் அல் குவெய்ன் என்பன இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கின. 1972ல் ராஸ் அல் கைமாவும் இவற்றுடன் இணைந்தது.

[தொகு] அரசியல்

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல்

உயர் கவுன்சில், ஏழு அமீரகங்களினதும் ஆட்சியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. ஜனாதிபதியும், உப ஜனாதிபதியும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை, உயர் கவுன்சிலினால் தெரிவுசெய்யப்படுவார்கள். அமைச்சரவை, உயர் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் அதேநேரம், எல்லா அமீரகங்களிலிருந்தும் தெரியப்படும் 40 உறுப்பினர் கூட்டாட்சி தேசிய அவை முன்வைக்கப்படும் சட்டங்களை ஆய்வு செய்யும். ஒரு கூட்டாட்சி நீதி மரைமையும் உண்டு; துபாயையும், ராஸ் அல் கைமாவையும் தவிர்ந்த ஏனைய அமீரகங்கள் இதில் இணைந்துள்ளன. எல்லா அமீரகங்களும், குடிசார், குற்றவியல் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான இஸ்லாமியச் சட்டங்களையும், மதச் சார்பற்ற சட்டங்களையும் கொண்டுள்ளன.

[தொகு] பொருளாதாரம்

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது. வளைகுடாவில், சவுதி அரேபியா, ஈரான் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடு இதுவாகும். 1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, உயர் வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன.

[தொகு] அமீரகங்கள்

ஐக்கிய அரபு அமீரகம் - அமீரகப் பிரிவுகள்
ஐக்கிய அரபு அமீரகம் - அமீரகப் பிரிவுகள்

முதன்மைக் கட்டுரை:ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்கள்

ஐக்கிய அரபு அமீரகம் பின்வரும் அமீரகங்களைக் கொண்டுள்ளது:

[தொகு] புவியியல்

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் புவியியல்

ஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ஹோர்முஸ் நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக crude எண்ணெயின் இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது.

[தொகு] சனத்தொகைப் பரம்பல்

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் சனத்தொகைப் பரம்பல்

2.4 மில்லியனைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் சனத்தொகையில் சுமார் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களாகும், அதிலும் 50% வீதமானவர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாகும். அயல் நாடுகளோடு ஒப்பிடும்போது இதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவானதாகும். மத நம்பிக்கையைப் பொறுத்தவரை இந்நாட்டினர் அனைவருமே இஸ்லாமியர்களேயாகும். சனத்தொகையில் சுமார் 80% எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளார்கள்.

[தொகு] பண்பாடு

முதன்மைக் கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் பண்பாடு

இஸ்லாமியப் பண்பாட்டில் வேரூன்றிய ஐக்கிய அரபு அமீரகம், அரபுலகின் ஏனைய நாடுகளுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் பாரம்பரியக் கலை, பண்பாட்டு வடிவங்களைப் பேணுவதில் உறுதிபோண்டுள்ளது. அபுதாபி கலாச்சார நிறுவகத்தினூடான செயல்பாடுகளும் இதில் அடங்கும். சமூக வாழ்வில் மாற்றங்கள் தெரிகின்றன; பெண்கள் தொடர்பான மனப்போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. பாரம்பரியமான ஒட்டகச் சவாரியுடன், நவீன விளையாட்டுகளும் பிரபலமாகி வருகின்றன.

  • ஐக்கிய அரபு அமீரகத்தின் இசை
விடுமுறைகள்
Date தமிழ்ப் பெயர் உள்ளூர்ப் பெயர்
1 ஜனவரி புத்தாண்டு  
மாறும்   ஈத்-உல்-அதா
மாறும் இஸ்லாமியப் புத்தாண்டு எல் அம் ஹெஜிர்
மாறும்   அஷுரா - முஹர்ரம்
மாறும் நபிகளின் பிறந்தநாள் ஈத்-மீலாத் நபி
ஆகஸ்ட் 6 அதியுத்தம ஷேக் ஸயத் பின் சுல்தான்-அல் நஹ்யான்
அவர்களின் அரியணையேற்ற நாள்
 
மாறும் Ascension of Mohammed லைலத் அல் மிராஜ்
டிசம்பர் 2 தேசிய தினம்  
மாறும் ரமழான் நிறைவு ஈத் அல் பித்ர்

[தொகு] நானாவித தலையங்கங்கள்

Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com