Make
a donation:
IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:
ICRAITRRU60 - VALERIO DI STEFANO or Privacy PolicyCookie PolicyTerms and Conditions வங்காளதேசம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)
வங்காளதேசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வங்காளதேசம் ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும்.