ஐக்கிய அமெரிக்க நாடுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (United States of America) | |
குறிக்கோள்: E pluribus unum (1789 to 1956) (Latin: "Out of Many, One") In God We Trust (1956 to present) |
|
நாட்டு வணக்கம்: "The Star-Spangled Banner" | |
தலைநகரம் | வாஷிங்டன், டி.சி |
பெரிய நகரம் | நியூ யார்க் நகரம் |
ஆட்சி மொழி(கள்) | கூட்டாட்சி மட்டத்தில் எதுவும் இல்லை; ஆங்கிலம் de facto |
அரசு | கூட்டாட்சி குடியரசு |
ஜனாதிபதி துணை ஜனாதிபதி |
ஜோர்ஜ் வாக்கர் புஷ் ரிச்சர்ட் புரோஸ் செனி |
விடுதலை - அறிவிக்கப்பட்டது - அங்கீகரிக்கப்பட்டது |
ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1776-07-4 1783-09-03 |
பரப்பளவு | |
- மொத்தம் | 9,631,418 கி.மீ.² (3ஆவது) |
3,718,695 சதுர மைல் | |
- நீர் (%) | 4.87 |
மக்கள்தொகை | |
- 2006 மதிப்பீடு | 298,540,066 (3ஆவது) |
- 2000 கணிப்பீடு | 281,421,906 |
- அடர்த்தி | 30/கிமி² (143ஆவது) 80/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 மதிப்பீடு |
- மொத்தம் | $13.049 டிரில்லியன் (1ஆவது) |
- ஆள்வீதம் | $43,555 (3ஆவது) |
ம.வ.சு (2003) | 0.944 (10வது) – உயர் |
நாணயம் | டாலர் ($)1 (USD ) |
நேர வலயம் | (ஒ.ச.நே.-5 இலிருந்து -10 வரை) |
- கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.-4 இலிருந்து -10 வரை) |
இணைய குறி | .us, .gov, .edu,, .mil, .um |
தொலைபேசி | +1 |
1.) பரப்பளவு நிலை சர்சைக்குறியது 3வது அல்லது 4வது |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் வட அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்நாட்டின் பெரும்பகுதி கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இது மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டது. வாஷிங்டன், டி. சி இதன் தலைநகரம் ஆகும்.
பொதுவாக அமெரிக்கா என்ற பெயர் இந்நாட்டையே குறிக்க பயன்படுத்தப் படுகிறது. ஐம்பது மாநிலங்களை உள்ளடக்கிய நாடு இது. இந்நாட்டின் வடக்கில் கனடாவும், தெற்கில் மெக்ஸிகோவும், கிழக்கில் பசிபிக் மாக்கடலும், மேற்கில் அத்லாந்திக் மாக்கடலும் உள்ளன. உலகிலேயே பொருளாதார முன்னேற்றத்தில் முதலிடம் வகிக்கிறது. இது ஒரு ஜி8 உறுப்பு நாடாகும். வாஷிங்டன், டி. சி இந்நாட்டின் தலைநகர். நியூயார்க் முக்கிய நகரம்.
[தொகு] வரலாறு
அமெரிக்கா உருவான நாள் 4 ஜூலை 1776. அதற்கு முன் பிரிட்டீஷாரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.
மக்கள்தொகை 27 கோடி. முதலில் குடியேறியவர்கள் ஆசிய மக்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்) என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்து தற்போது குடியேறுபவர்களை இந்திய அமெரிக்கர்கள் என்று அழைக்கிறார்கள்.
உலகிற்கே பெரிய அண்ணன் ஆகக்கூடிய வலிமை கொண்ட நாடு. டாலர் இந்நாட்டு நாணயத்தின் பெயர் ஆகும். தனி நபர் GDP $31,500.
விவசாயத்தில் 2.6% தொழிலாளிகளே ஈடுபட்டாலும், தேவைக்கும் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக உணவு உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.
கொதிக்கும் பாலைவனம், எப்போதும் பனிமூடிய ஆர்க்டிக் பிரதேசம், மணற்பாங்கான ஹவாய் தீவுகள் என மிக வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது.
[தொகு] அமெரிக்க மாநிலங்கள்
ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. அவை:
|
|
[தொகு] வெளி இணைப்புகள்
ஜி8 |
---|
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா |