பொருளியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளியல் (Economics) என்பது மட்டுப்படுத்தப்படாத தேவைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி சாதனங்களுக்கும் இடையான தொடர்பு அடிப்படையிலெழும் பொருளாதர சிக்கல்களுக்கு தீர்வுகாண மனிதன் முயற்சிப்பதை ஆராயுமொரு சமூக அறிவியலாகும்.