Ebooks, Audobooks and Classical Music from Liber Liber
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z





Web - Amazon

We provide Linux to the World


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
பாகிஸ்தான் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

பாகிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

اسلامی جمہوریۂ پاکستان
இஸ்லாமி சமுரிய-பாகிஸ்தான்

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு
பாகிஸ்தான் கொடி  பாகிஸ்தான்  நாட்டு கேடயம்
கொடி நாட்டு கேடயம்
குறிக்கோள்: இமான், இட்டெட், தசிம்
(நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம்)
நாட்டு வணக்கம்: குவாமி தரனா
(நாட்டு வணக்கம்)[1][2]
பாகிஸ்தான் அமைவிடம்
தலைநகரம் Islamabad
33°40′N 73°10′E
பெரிய நகரம் Karachi
ஆட்சி மொழி(கள்) Urdu, English
அரசு Islamic Federal Republic
 - President Pervez Musharraf
 - Prime Minister Shaukat Aziz
Independence From United Kingdom 
 - Declared August 14, 1947 
 - Republic March 23, 1956 
பரப்பளவு  
 - மொத்தம் 880,254 கி.மீ.² (34th)
  339,868 சதுர மைல் 
 - நீர் (%) 3.1
மக்கள்தொகை  
 - 2006 மதிப்பீடு 163,985,373[3] (6th)
 - அடர்த்தி 211/கிமி² (53rd)
529/சதுர மைல் 
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 மதிப்பீடு
 - மொத்தம் $404.6 billion (26th)
 - ஆள்வீதம் $2,628 (128th)
ம.வ.சு (2003) 0.527 (135th) – medium
நாணயம் Rupee (Rs.) (PKR)
நேர வலயம் PST (ஒ.ச.நே.+5:00)
 - கோடை  (ப.சே.நே.) not observed (ஒ.ச.நே.+6:00)
இணைய குறி .pk
தொலைபேசி +92

பாகிஸ்தான் ஆசிய கண்டத்தில் உள்ள நாடாகும். இது ஒரு இஸ்லாமிய குடியரசு நாடாகும். மக்கள் தொகை அடர்ந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம்.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

1947ல் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து உருவாக்கிய நாடு பாகிஸ்தான். இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பேச்சு வார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் ஆளுமையை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.

[தொகு] புவியியல்

பாகிஸ்தானின் அண்மையில் இந்தியா, சீனா, ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. பாகிஸ்தானின் தெற்கில் அரபிக்கடல் உள்ளது. இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான சிந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியாவின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

[தொகு] மக்கள்

மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் ஆறாம் இடம் வகிக்கிறது. முஸ்லிம்களை பெரும்பான்மையினராக கொண்டு அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கறது. பாகிஸ்தானில் உள்ள மக்களில் 96.3% மக்கள் இஸ்லாமியர்கள். உருது, ஆங்கிலம் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகள். உருது அதிகம் பேரால் பேசப்படுகிறது. அதிகம் பேர் தாய்மொழியாக கொண்ட மொழி பஞ்சாபி மொழி. சிந்தி மொழியும் அதிகம் பேசப்படுகிறது.

[தொகு] அரசியல்

அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது. பாகிஸ்தானின் தற்போதைய தலைவர் பெர்வேஸ் முஷாரஃப்.

[தொகு] பொருளாதாரம்

பாகிஸ்தான் வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்று. இராணுவபலத்தை பெருக்கும் முயற்ச்சியில் அதிகமாக செலவு செய்யப்படுவதால் தொழில் முன்னேற்றத்தில் சற்று பின்தங்கியே உள்ளது. மிகுந்த வெளிநாட்டுக் கடன்களும் உண்டு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவிகரமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இப்பிரச்னை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு போதை மருந்துகள் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.

[தொகு] குறிப்புகள்

  1. Official website, American Institute of Pakistan Studies. "National Anthem of Pakistan". இணைப்பு 2006-04-18 அன்று அணுகப்பட்டது.
  2. Embassy of Pakistan, Washington D. C.. "Pakistani Flag". இணைப்பு 2006-04-18 அன்று அணுகப்பட்டது.
  3. World Gazetteer population estimate for 2006

[தொகு] வெளி இணைப்புகள்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
Our "Network":

Project Gutenberg
https://gutenberg.classicistranieri.com

Encyclopaedia Britannica 1911
https://encyclopaediabritannica.classicistranieri.com

Librivox Audiobooks
https://librivox.classicistranieri.com

Linux Distributions
https://old.classicistranieri.com

Magnatune (MP3 Music)
https://magnatune.classicistranieri.com

Static Wikipedia (June 2008)
https://wikipedia.classicistranieri.com

Static Wikipedia (March 2008)
https://wikipedia2007.classicistranieri.com/mar2008/

Static Wikipedia (2007)
https://wikipedia2007.classicistranieri.com

Static Wikipedia (2006)
https://wikipedia2006.classicistranieri.com

Liber Liber
https://liberliber.classicistranieri.com

ZIM Files for Kiwix
https://zim.classicistranieri.com


Other Websites:

Bach - Goldberg Variations
https://www.goldbergvariations.org

Lazarillo de Tormes
https://www.lazarillodetormes.org

Madame Bovary
https://www.madamebovary.org

Il Fu Mattia Pascal
https://www.mattiapascal.it

The Voice in the Desert
https://www.thevoiceinthedesert.org

Confessione d'un amore fascista
https://www.amorefascista.it

Malinverno
https://www.malinverno.org

Debito formativo
https://www.debitoformativo.it

Adina Spire
https://www.adinaspire.com