சூர்யா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூர்யா (பிறப்பு - ஜூலை 23, 1975, கோயம்புத்தூர், இயற்பெயர் - சரவணன்), தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்து கொண்டார்.
[தொகு] நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குனர் | பாத்திரத்தின் பெயர் |
---|---|---|---|---|
2006 | சில்லுனு ஒரு காதல் | ஜோதிகா, பூமிகா சாவ்லா | என். கிருஷ்ணா | கௌதம் |
2006 | ஜூன் R | ஜோதிகா | ரேவதி எஸ். வர்மா | ராஜா |
2005 | ஆறு]] | த்ரிஷா | ஹரி | ஆறு |
2005 | கஜினி | அசின் | ஏ. ஆர். முருகதாஸ் | சஞ்சய் ராமசாமி |
2005 | மாயாவி | ஜோதிகா | சிங்கம்புலி | பாஸ்கர் |
2004 | ஆய்த எழுத்து | ஈஷா தியோல் | மணிரத்னம் | மைக்கேல் |
2004 | பேரழகன் | ஜோதிகா | சசி சங்கர் | சின்னா |
2003 | பிதாமகன் | லைலா | பாலா | சக்தி |
2003 | காக்க காக்க | ஜோதிகா | கௌதம் மேனன் | அன்புச்செல்வன் |
2002 | மௌனம் பேசியதே | த்ரிஷா, லைலா | அமீர் | கௌதம் |
2002 | ஸ்ரீ | ஸ்ருதி | நரசிம்மன் | ஸ்ரீ |
2002 | உன்னை நினைத்து | ஸ்னேகா, லைலா | விக்ரமன் | ? |
2001 | நந்தா | லைலா | பாலா | நந்தா |
2001 | பிரெண்ட்ஸ் | விஜயலட்சுமி | சித்திக் | சந்த்ரு |
2000 | உயிரிலே கலந்தது | ஜோதிகா | எஸ். ராஜசேகர் | டேவிட் |
1999 | பூவெல்லாம் கேட்டுப்பார் | ஜோதிகா | வசந்த் | செந்தில் |
1999 | பெரியண்ணா | ? | எஸ். ஏ. சந்திரசேகர் | ராஜீவ் |
1999 | சந்திப்போமா | ப்ரீதா விஜயகுமார் | ரமேஷ்குமார் | ராஜா |
1998 | காதலே நிம்மதி | கவிதா | இந்திரன் | சந்த்ரு |
1997 | நேருக்கு நேர் | சிம்ரன் | வசந்த் | ஸ்ரீ |
[தொகு] வெளியிணைப்புகள்
- சூர்யாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
- சூர்யா-ஜோதிகா திருமணப் புகைப்படங்கள்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் Surya Sivakumar