சிம்ரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிம்ரன் (பிறப்பு:ஏப்ரல் 4, 1976), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடனத் திறமை, நடிப்புத் திறன், அழகு ஆகியவற்றுக்காக சிம்ரன் அறியப்படுகிறார்.
சிம்ரன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:
- ஒன்ஸ்மோர்
- நேருக்கு நேர்
- கன்னத்தில் முத்தமிட்டால்
- வாலி
- உன்னைக் கொடு என்னைத் தருவேன்
- அவள் வருவாளா
- டைம்
- நாட்டாமை
- நியூ
- கோவில்பட்டி வீரலட்சுமி
- கண்ணெதிரே தோன்றினாள்
- பிரியமானவளே
- துள்ளாத மனமும் துள்ளும்
- யூத் (ஒரு பாடலுக்கு நடனம் மட்டும்)
- பஞ்சதந்திரம்
- பம்மல் K. சம்பந்தம்
- 12B
- பிதாமகன் (ஒரு பாடலுக்கு நடனம்)
- ஒற்றன்
- பார்த்தாலே பரவசம்
- பார்த்தேன் ரசித்தேன்
- உதயா
- ஜோடி
- கிச்சா வயசு 16