பேச்சு:சூர்யா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூர்யாவின் தொடக்க கால படங்கள் தகவல் பிழையாக இருக்கலாம். அறிந்தவர் திருத்தவும். அட்டவணையில் ? குறியிட்ட இடங்களையும் நிரப்ப வேண்டுகிறேன். சூர்யா, ஜோதிகா இருவர் பற்றிய கட்டுரைகளும் நம் தளத்தில் இருப்பதால், மணச்செய்தியை முதற்பக்கத்தில் செய்திகளில் தருவது ஏற்புடையது என்றால் தெரிவிக்கவும். இன்று இரவு முதற்பக்கத்தில் இடுகிறேன்.--ரவி 10:18, 11 செப்டெம்பர் 2006 (UTC)
- முதற் பக்கச் செய்தியாக இடுவதில் ஆட்சேபனை இல்லை. எனக்கு இது ஒரு தெரியாத செய்தியே:)--Kanags 11:07, 11 செப்டெம்பர் 2006 (UTC)