ஸ்னேகா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்னேகா (இயற்பெயர் - சுகாசினி), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரது ரசிகர்களால் விரும்பப்படுகிறார்.
[தொகு] நடித்த திரைப்படங்கள்
[தொகு] தமிழ் திரைப்படங்கள்
- என்னவளே (முதலில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்) (2001)
- ஆனந்தம் (2001)
- விரும்புகிறேன் (முதலில் நடித்த தமிழ்த் திரைப்படம்) (2002)
- உன்னை நினைத்து (2002)
- பார்த்தாலே பரவசம் (2002)
- பம்மல் கே. சம்பந்தம் (2002)
- ஏ ! நீ ரொம்ப அழகா இருக்க (2002)
- ஏப்ரல் மாதத்தில் (2002)
- புன்னகை தேசம் (2002)
- காதல் சுகமானது (2003)
- வசீகரா (2003)
- கிங்
- பார்த்திபன் கனவு (2003)
- அது (2004)
- ஜனா (2004)
- ஆட்டோகிராப் (2004)
- போஸ் (2004)
- வசூல்ராஜா எம். பி. பி. எஸ் (2004)
- சின்னா (2005)
- ஆயுதம் (2005)
- ABCD (2005)
- புதுப்பேட்டை (2006)