மீட்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மீட்டர் என்பது International system of Unitsல் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும்.மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ ஆகும்.முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி பயனிக்கும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்படுகிறது.இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 இன்ச்களுக்கு சமமாகும் (தோரயமாக 39.37 இன்ச்கள்)