துபாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துபாய் என்பது, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது பெரிய அமீரகத்தையும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும். இது மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக்குளிப்புப் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபிப் பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் மக்ட்டூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- துபாய் ஷொப்பிங் விழா (Dubai Shopping Festival)
- துபாய் ஷொப்பிங் விழா - உலகக் கிராமம் (DSF - Global Village)
- எமிரேட்ஸ் கோபுரம்
- ஜெபல் அலி சுதந்திர வலயம் (Jebel Ali Free Zone)
- துபாய் மரீனா (Dubai Marina)
- துபாய் பாம் தீவு அபிவிருத்தி
- துபாய் விளையாட்டு நகரம் (Dubai Sports City)
- துபாய் விழா நகரம் (Dubai Festival City)
- துபாய் இணைய நகரம் (Dubai Internet City)
- துபாய் ஊடக நகரம் (Dubai Media City)
- துபாய் அறிவுக் கிராமம் (Dubai Knowledge Village)
- பூர்ஜ் துபாய் அபிவிருத்தி (Burj Dubai Development)
- பூர்ஜ் அல் அராப் (Burj al-Arab)
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமீரகங்கள் | |
---|---|
அபுதாபி | அஜ்மான் | துபாய் | புஜெய்ரா | ராஸ் அல் கைமா | சார்ஜா | உம் அல் குவெய்ன் |