குகொ சவெஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குகொ ராஃவ்யில் சவெஸ் விறேய்யஸ் (Hugo Rafael Chavez Frias) (பிறப்பு ஜூலை 28, 1954) வெனீசூலாவின் தற்போதைய மற்றும் 53வது சனாதிபதி ஆவார். தென் அமெரிக்காவின் முதற் குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு தீவர இடது சாரி தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். இவர் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான மிக கடுமையான நிலைப்பாடுகளை கொண்டவர்.