வெனீசூலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெனீசூலா தென் அமெரிக்க கண்டத்தின் வட பகுதியில் அமைநத்துள்ள நாடாகும். இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படும் மொழி ஸ்பானிஷ். வெனீசூலாவின் வடக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது. இந்நாட்டின் தலைவர் ஹூகோ சாவேஸ்.