ராய்ப்பூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராய்ப்பூர் | |
மாநிலம் - மாவட்டங்கள் |
சத்தீஸ்கர் - ராய்ப்பூர் |
அமைவிடம் | 30.25° N 77.58° E |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
? ச.கி.மீ
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30]]) |
மக்கள் தொகை (?) - மக்களடர்த்தி |
? மில்லியன் - ?/ச.கி.மீ/ச.கி.மீ |
? | ? |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- ? - ++? - ? |
ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைநகருமாகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும்.
இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | |
---|---|
அகர்தலா | அய்சால் | பெங்களூர் | போபால் | புவனேஸ்வர் | சண்டிகர் | சென்னை | டாமன் | தேஹ்ராதுன் | தில்லி | திஸ்பூர் | காந்திநகர் | கேங்டாக் | ஹைதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவராத்தி | கோஹிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பனாஜி | பாட்னா |பாண்டிச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | ஷிம்லா | சில்வாசா | ஸ்ரீ நகர் | திருவனந்தபுரம் |