கேங்டாக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கேங்டாக் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமாகும். இதுவே சிக்கிம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இமயமலையின் கீழ்ப்பகுதியில் இது அமைந்துள்ளது. இது ஒரு கோடைவாசஸ்தலம் ஆகும். இங்கு சுமார் 50,000 மக்கள் வசிக்கின்றனர். 19750இல் சிக்கிமானது இந்தியாவின் 22-வது மாநிலமாக ஆக்கப்பட்டது. அப்போது கேங்டாக் இதன் தலைநகரம் ஆகும்.
இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | |
---|---|
அகர்தலா | அய்சால் | பெங்களூர் | போபால் | புவனேஸ்வர் | சண்டிகர் | சென்னை | டாமன் | தேஹ்ராதுன் | தில்லி | திஸ்பூர் | காந்திநகர் | கேங்டாக் | ஹைதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவராத்தி | கோஹிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பனாஜி | பாட்னா |பாண்டிச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | ஷிம்லா | சில்வாசா | ஸ்ரீ நகர் | திருவனந்தபுரம் |