பரப்பளவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை நிலப் பகுதிகளின் அளவைக் குறிக்கும் பரப்பளவு பற்றியது ஆகும்.வடிவியல் கோட்பாடான பரப்பளவு குறித்து அறிய பரப்பளவு (வடிவியல்) ஐப் பார்க்கவும்.
ஒரு (நிலப்) பகுதியின் பரப்பின் அளவை குறிக்கும் அளவை பரப்பளவு ஆகும்.
[தொகு] அலகுகள்
- சதுர மீட்டர் = SI சார் அலகு
- are = 100 சதுர மீட்டர்
- ஹெக்டர் = 10,000 சதுர மீட்டர்
- சதுர கிலோ மீட்டர் = 1,000,000 சதுர மீட்டர்
- சதுர மெகா மீட்டர் = 1012 சதுர மீட்டர்
மீட்டரில் இருந்து வரையறுக்கப்பட்ட Imperial அலகுகள்,:
- சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர் .
- சதுர yard = 9 சதுர அடி = 0.83612736 சதுர மீட்டர்
- சதுர perch = 30.25 சதுர yards = 25.2928526 சதுர மீட்டர்
- ஏக்கர் = 160 சதுர perches or 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்
- சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
[தொகு] பயனுள்ள சூத்திரங்கள்
பொதுவான சூத்திரங்கள்: | ||
---|---|---|
வடிவம் | சூத்திரம் | மாறிகள் |
செவ்வகம் | l - நீளம் w - அகலம் | |
முக்கோணம் | b - அடி h - செங்குத்துயரம் | |
வட்டம் * | r - ஆரை | |
நீள்வட்டம் | a - பிரதான அச்சு b - இழி அச்சு | |
கோளம் | , or | r - ஆரை d - விட்டம் |
சரிவகம் | a மற்றும் b - சமாந்தர பக்கங்கள் h - செங்குத்துயரம் | |
உருளை | r - ஆரை h - செங்குத்துயரம் | |
உருளையின் வளை மேற்ப்பரப்பு | r - ஆரை h - செங்குத்துயரம் | |
கூம்பு | r - ஆரை l - சாய்வுயரம் | |
கூம்பின் சாய்ந்த பக்கத்தின் பரப்பு | r - ஆரை l - சாய்வுயரம் | |
ஆரைச்சிறை | r - ஆரை θ - கோணம் (ஆரையனில்) |