சபரகமுவா மாகாணம், இலங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சபரகமுவா மாகாணம் | |||
|
|||
உத்தியோகபூர்வ வலைத்தளம்: [1] | |||
சபரகமுவா மாகாணம் அமைவிடம் |
|||
சனத்தொகை | |||
மொத்தம்(2001) | 1,787,938 ( ஆவது) | ||
சிங்களவர் | 1,540,801 (86%) | ||
இலங்கைத் தமிழர் | 48,498 (2.7%) | ||
இந்தியத் தமிழர் | 92,744 (5.2%) | ||
முஸ்லீம்கள் | 73,570 (4.1%) | ||
பிறர் | 33,325 (2.0%%) | ||
நகராக்கம் | |||
நகரம் | 75,801 | ||
கிராமம் | 1,554,622 | ||
தோட்டம் | 157,515 | ||
பரப்பளவு | |||
மொத்தம் நிலம் நீர் |
4968 ச.கிமீ 4921 ச.கிமீ (99) 47 ச.கிமீ (1) |
||
மாகாணசபை | |||
ஆளுனர் | |||
முதலமைச்சர் | |||
உறுப்பினர் | 44 | ||
சபரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்
இலங்கையின் மாகாணங்கள் | |
---|---|
மேற்கு | மத்திய | தெற்கு | வடக்கு | கிழக்கு | வடமேல் | வடமத்திய | ஊவா | சபரகமுவா |