Wikipedia:விக்கிபீடியர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கிபீடியாவுக்காக கட்டுரைகள் எழுதுபவர்களும், தொகுப்பவர்களும், விக்கிபீடியர்கள் எனப்படுகிறார்கள். தற்போது 1.25 மில்லியனுக்கு மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். தமிழ் விக்கிபீடியாவில் 1000 க்கும் மேற்பட்ட பயனர் கணக்குள்ள விக்கிபீடியர்கள் உள்ளார்கள். விக்கிபீடியர்கள் ஒரு சமுகமாக செயல்படுகின்றார்கள் எனலாம். மேலும் தகவல்களுக்கு விக்கிபீடியா சமூகம் என்ற சுட்டியை பார்க்கவும். நாங்கள் எப்படி ஒத்துழைக்கிறோம் (அத்துடன் ஒத்துழைக்காமலிருக்கிறோம் அல்லது ஒத்துழைக்க மறுக்கிறோம்) என்று விளங்கிக்கொள்வதற்கு, மீட்டா.விக்கிபீடியா.ஆர்க் ஐத் தயவுசெய்து வாசியுங்கள். நற்சாட்சிப் பத்திரங்களையோ (testimonies) அல்லது பல்வேறுவகையானவர்களை இத் திட்டத்தில் பங்குபற்றுவதைத் தூண்டுவன எவை என்பது பற்றிய கோட்பாடுகளையோ வாசிப்பதற்கு, விக்கிபீடியா: யார், ஏன்? பகுதியைப் பாருங்கள்.
தங்கள் பெயர்களை இங்கே பதிய விரும்பிய எல்லாப் பங்களிப்பாளர்களதும் பல்வேறுவிதமான பட்டியல்கள் இங்கேயுள்ளன. விக்கிபீடியர்களுடைய தனிப்பட்ட பக்கங்களுக்காக, குறிப்பாக வேண்டப்படுவன, எவையும் கிடையா; சிலர் தங்களைப்பற்றி நிறைய எழுதி வைப்பார்கள், சிலர் அப்படியில்லை; சில விக்கிபீடியர்கள் தங்கள் வேலைகளின் தனிப்பட்ட பட்டியலொன்றை வைத்திருப்பார்கள், சிலர் அவ்வாறு செய்யமாட்டார்கள். தேவைகளையொட்டிப் பல்வேறு பட்டியலிடு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் பெயரை விக்கிபீடியர்கள்/இந்தியர் போன்ற, புவியியல்சார் பட்டியலில் சேர்த்திருந்தாலும், அகரமுதற் பட்டியலிலும் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.
பொருளடக்கம் |
[தொகு] அகரமுதற் பட்டியல்
- எல்லாப் பதிவு செய்யப்பட்ட பயனர்களதும், முழுமையான (தன்னியக்க) பட்டியலுக்கு பயனர் பட்டியலைப் பார்க்கவும். இது ஒரு தொகுபடாப் பட்டியலாகும்.
- ஒரு தன்விருப்ப அகரமுதற் பட்டியலுக்கு விக்கிபீடியர்களின் அகரமுதற் பட்டியலைப் பார்க்கவும் நீங்கள் உங்கள் பயனர் பெயரை இங்கே சேர்த்துக்கொள்ளலாம்
[தொகு] நிர்வாகிகள்
[தொகு] அதிகாரிகள்
[தொகு] வேறு பட்டியல்கள்
எல்லாப் பட்டியல்களும் தன் விருப்பப்படி உருவாக்கப்பட்டவை. உண்மையில், உங்களை வகைப்படுத்துவதைவிட, கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதில் நேரத்தைச் செலவிடும்படியே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்!
- நாடுவாரியான பட்டியல்
- வந்த ஒழுங்குவாரியாக
- ஆர்வமுள்ள களம்வாரியாக
- அமைப்புவாரியாக
- சமயவாரியாக
- பால்வாரியாக (பால் - ஆண்/பெண்)
- தொகுப்புகளின் எண்ணிக்கைவாரியாக (மொத்தம்)
- மிக அண்மைய தொகுப்புவாரியாக (i.e. மிக அண்மையில் தொகுத்த கட்டுரைகளின் எண்ணிக்கை)
- Wikipedia:காணாமல் போன விக்கிபீடியர்கள் - இவர்கள் விக்கிபீடியாவுக்கு மீண்டும் வந்தால், அது விக்கிபீடியாவின் வளர்ச்சிக்கு உரமாய் அமையும்.