மெக்சிகோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Estados Unidos Mexicanos ஐக்கிய மெக்சிக நாடுகள் |
|
நாட்டு வணக்கம்: ஹிம்ணோ நேஷனல் மெக்சிகானோ | |
தலைநகரம் | மெக்சிகோ நகரம் |
பெரிய நகரம் | மெக்சிகோ நகரம் |
ஆட்சி மொழி(கள்) | மத்திய அரசு மட்டத்தில் இல்லை |
அரசு | கூட்டாசி குடியரசு |
- அதிபர் | வின்சண்ட் ஃபொக்ஸ் |
சுதந்திரம் | ஸ்பெயினிடமிருந்து |
- பிரகடணம் | செப்டம்பர் 16, 1810 |
- அங்கீகரிப்பு | செப்டம்பர் 27, 1821 |
பரப்பளவு | |
- மொத்தம் | 1,972,550 கி.மீ.² (15வது) |
758,249 சதுர மைல் | |
- நீர் (%) | 2.5% |
மக்கள்தொகை | |
- 2005 மதிப்பீடு | 107,029,000 (11வது) |
- 2000 கணிப்பீடு | 101,879,171 |
- அடர்த்தி | 55/கிமி² (142வது) 142/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $1.073 இலட்ச கோடிகள் (trillion) (13th) |
- ஆள்வீதம் | $10,186 (64வது) |
ம.வ.சு (2003) | 0.814 (53வது) – உயர் |
நாணயம் | மெக்சிகோ பீசோ (MXN ) |
நேர வலயம் | (ஒ.ச.நே.-8 to -6) |
இணைய குறி | .mx |
தொலைபேசி | +52 |
மெக்ஸிகோ அல்லது ஐக்கிய மெக்சிக நாடுகள் வட அமெரிக்கா கண்டத்திலுள்ள ஒரு நாடாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது. உலகில் அதிக மக்கள் ஸ்பானிய மொழி பேசும் நாடு இதுவாகும்.