மனித வளர்ச்சி சுட்டெண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒப்பீட்டு ரீதியில் நாடுகளுக்கிடையான ஏழ்மை நிலைமை, கல்வி, சுகாதாரம், ஆயுள் எதிர்பார்ப்பு, பொருளாதாரம், மனித உரிமைகள், சுற்றாடல் போன்ற மனித வளர்ச்சி நிலைமையை எடுத்துரைக்கும் பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் சபையினால் கணிப்பிடப்படும் ஒர் அளவுகோலே மனித வளர்ச்சி சுட்டெண் (Human Development Index) ஆகும்.