கேரளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கேரளம் | |
கேரளம் அமைந்த இடம் |
|
தலைநகரம் | திருவனந்தபுரம் |
மிகப்பெரிய நகரம் | திருவனந்தபுரம் |
ஆட்சி மொழி | மலையாளம் |
ஆளுனர் முதலமைச்சர் |
ஆர். எல். பாட்டியா வி.எஸ்.அச்சுதானந்தன் |
ஆக்கப்பட்ட நாள் | 1 நவம்பர் 1956 |
பரப்பளவு | 38,863 கி.மீ² (21வது) |
மக்கள் தொகை (2001) அடர்த்தி |
3,18,38,619 (12வது) 819/கி.மீ² |
மாவட்டங்கள் | 14 |
கேரளா (Kerala, ['keːɹəˌlə]?·i (ஆங்கிலமாக்கப்பட்டது) அல்லது [ˈkeːɾəˌɭəm] (உள்ளூர்); மலையாளம்: കേരളം, — Kēraḷaṁ) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதால் அதனைத் தருவி கேரளம் என அழைக்கப்படுகிறது. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, திரிச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.
பொருளடக்கம் |
[தொகு] புவியமைப்பு
[தொகு] வரலாறு
[தொகு] அரசியல்
[தொகு] பொருளாதாரம்
[தொகு] மாவட்டங்கள்
கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன
- காசர்கோடு
- கண்ணூர்
- வயநாடு
- கோழிக்கோடு
- மலப்புரம்
- பாலக்காடு
- திரிச்சூர்
- எர்ணாகுளம்
- இடுக்கி
- ஆலப்புழை
- கோட்டயம்
- பத்தனம்திட்டா
- கொல்லம்
- திருவனந்தபுரம்
[தொகு] கலைகள்
கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே.
[தொகு] விழாக்கள்
ஓணம் மற்றும் விசு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது.
[தொகு] வெளி இணைப்புகள்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராஞ்சல் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் ஆட்சிப்பகுதி: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாதர் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |