மகாராஷ்டிரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மகாராஷ்டிரம் | |
மகாராஷ்டிரம் அமைந்த இடம் |
|
தலைநகரம் | மும்பை |
மிகப்பெரிய நகரம் | மும்பை |
ஆட்சி மொழி | {{{ஆட்சி மொழி}}} |
ஆளுனர் முதலமைச்சர் |
எஸ். எம். கிருஷ்ணா விலாஸ்ராவ் தேஷ்முக் |
ஆக்கப்பட்ட நாள் | 1 மே 1960 |
பரப்பளவு | 307,713 கி.மீ² (3வது) |
மக்கள் தொகை ([[{{{கணக்கெடுப்பு ஆண்டு}}}]]) அடர்த்தி |
96,752,247 (2வது) 314.42/கி.மீ² |
மாவட்டங்கள் | 35 |
மகாராஷ்டிரம் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை. மும்பையே நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் பொருளாதாரத் தலைநகரம் ஆகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
[தொகு] பிரிவுகள்
மகாராஷ்டிராவில் மொத்தம் 35 மாவட்டங்கள் உள்ளன. அவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஔரங்காபாத், புனே, அமராவதி, கொங்கண், நாக்பூர், நாஷிக் ஆகியனவாகும்.