பயனர் பேச்சு:Mayooranathan/தொகுப்பு 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
You're now a sysop here, as requested on the English wiki. -- Tim Starling 02:28, 19 ஜன 2004 (UTC)
[தொகு] Bureaucrat
Hello, are now a bureaucrat.
You can make sysops using the Special:makesysop page. There are instructions on using this at m:Bureaucrat. If you have any problems, let me know on my talk page, or leave a note on m:Requests for permissions. Good luck. Angela 20:04, 17 நவ 2004 (UTC)
[தொகு] Talk page broken?
Greetings again. It seems that the talk page here is broken. Talk page for பயனர்:Mayooranathan is பயனர் பேச்சு:Mayooranathan. But, again it shows a talk page for பயனர் பேச்சு:Mayooranathan as பேச்சு:பயனர் பேச்சு:Mayooranathan Isn't a bug? --Rrjanbiah 08:13, 2 டிச 2004 (UTC)
- I think when the annonymous member left a message to me, he has cliked the "talk" tag on my talk page and started typing. That is why a talk page for a talk page created. Thanks for the information. I will fix it. Mayooranathan 08:28, 2 டிச 2004 (UTC)
Sorry, it is still broken. The talk page tab has to be selected when in talk page. Also, there must be link to user page from talk page. See, in the top--it's broken.
Also it shows,
* கட்டுரை * உரையாடல் * தொகு * வரலாறு * நகர்த்து * கவனிப்புநீக்கு
instead of
* பயனர் பக்கம் * உரையாடல் * தொகு * வரலாறு * நகர்த்து * கவனிப்புநீக்கு
You are right. It is a bug. I cannot fix it. I should ask someone to do it. Mayooranathan 19:00, 4 டிச 2004 (UTC)
இந்த பதிவினையும் நீக்கவேண்டும், பேச்சு&- Santhoshguru 08:53, 30 மார் 2005 (UTC)
- நானும் கவனித்தேன் சந்தோஷ். இது wikipedia statistic பக்கத்தை உருவாக்கிப் பராமரித்து வருபவரான Erik Zachte எழுதிய குறிப்பு. நான் அவருடைய பேச்சுப் பக்கத்தில், விக்கிபீடியாவின் புள்ளிவிவரப் பக்கத்தில் தமிழ் விக்கிபீடியா தொடர்பான விவரங்கள் வேறு மொழிப்பகுதியில் பதியப்பட்டிருப்பது பற்றி ஒரு குறிப்பை விட்டிருந்தேன். அவர் அதற்கு இதிலே பதில் கொடுத்துள்ளர். சிலவேளை அவர் இதே பக்கத்துக்குத் திரும்பி வரக்கூடும். இரண்டு மூன்று நாட்கள் பார்த்துவிட்டு நீக்கிவிடலாம். Mayooranathan 17:47, 30 மார் 2005 (UTC)
[தொகு] Sri Lanka
Hi Mayooranathan,
I realise it might not be something you want to do but I thought I could at least ask... the Sinhala Wikipedia is currently 100% empty with almost no text in Sinhala. Do you think you could put up a couple sentences in Sinhala just to tell people that the space is for a Sinhala Wikipedia, and that they can write it if they want, and maybe to tell what Wikipedia is? If you don't have a Sinhala unicode font, you can get one at http://www.fonts.lk/download/skoff.html
Also, do you know what the Sinhala translation of "wikipedia - the free encyclopedia"should be?
- I am not fluent in writing in Sinhala Language. However I already thought about doing something like what you suggest. I need to get som help from some one, I will try. Mayooranathan 20:13, 10 டிச 2004 (UTC)
- Hi guys. We have just started working on Sinhala Wikipedia. Would appreciate any help.si:User:Chin
[தொகு] Tamil language article
Mayooranathan-avarkale! I've replied to your comments on the en:Tamil language essentially asking you to make whatever changes you feel will improve the article. On a separate point, please take a look at the en:Tamil literature article's talk page, and my suggested outline for the rewrite of the article. Do you think you could contribute to that, especially as regards Sri Lankan literature? Ippadikku, Arvind
Thanks for helping me out in aalamaraththadi.Since I have come to tamil wikipedia without experience in english wikipedia, now and then I may have such doubts.I completely agree with ur view on the use of word "kalaikkaLanjchiyam".But some users were of the opinion "kalanjchiyam" is the right word.Thats why I brought a new discussion..Nothing else.--ரவி (பேச்சு) 02:17, 6 ஏப் 2005 (UTC)
[தொகு] New model main page
Please visit the newly created மாதிரி முதற்பக்கம் for tamil wikipedia and leave your valuable comments.If ok for everyone, we can replace the existing page.Thanks--ரவி (பேச்சு) 05:37, 6 ஏப் 2005 (UTC)
[தொகு] வெண்பா
படத்தைப் பார்த்தேன். நன்றாக வந்துள்ளது. மிக்க நன்றி. -- Sundar 04:20, 27 ஏப் 2005 (UTC)
[தொகு] Please include english terms in your articles
Mayooranathan, there are lot of well written articles on architecture by you.These article can be further improved if you could include the english names of places, buildings, people in brackets. Today I found it very difficult to find the english spelling for ஹெப்பீஸ்தஸ் கோயில் :) But finally found it.also,if you feel any of my previous posts here can be erased to make this page short, please to do so.after all we come here often, and it would be nice if this page loads faster. Thanks.--ரவி (பேச்சு) 04:14, 29 ஏப் 2005 (UTC)
[தொகு] Bureaucrat
I have made you a Bureaucrat; you can now make the elected people sysop yourself. - Andre Engels 11:31, 30 ஏப் 2005 (UTC)
[தொகு] congrats
Congrats for becoming bureaucrat.The responsibility fits your splendid efforts here. ( but I thought you are already a bereaucrat as mentioned in the post by angela at the top of this page?)--ரவி (பேச்சு) 13:19, 30 ஏப் 2005 (UTC)
- Thanks Ravi. You are right I was already a bureaucrat, but I did not notice Angela's message. Yesterday when I cleared my talk page on your request, I noticed it. I could have made all four of you admins without doing all what we did. Mayooranathan 17:45, 30 ஏப் 2005 (UTC)
- Oh you didn't know that :) ha ha..I didn't know that bureaucrats can make sysops..Otherwise I would have told you earlier that you are a bureaucrat :).Thanks for enabling the sysop rights.--ரவி (பேச்சு) 18:30, 30 ஏப் 2005 (UTC)
[தொகு] Page deletions
I understand your views about redirect pages and lists.so, you can expect me to create lots of redirects in the coming days :)--ரவி (பேச்சு) 23:39, 2 மே 2005 (UTC)
[தொகு] Thanks
I appreciate your translation of diphthong. -- Sundar 09:10, 13 மே 2005 (UTC)
[தொகு] Using infobox template for countries
Hi mayooranathan, saw u translating the info box for germany article. since u have already written a infobox template in tamil for UK, the same can be used for all countries without the need for repetition of work, right?--ரவி (பேச்சு) 10:16, 21 ஜூன் 2005 (UTC)
-
- Yes, you are right Ravi. I will do that way. Mayooranathan 14:56, 23 ஜூன் 2005 (UTC)
[தொகு] Internal links
Hi, please give internal links as found in the Manual of style விக்கிபீடியா:நடைக் கையேடு#இணைப்புகள் which I believe will make it easy to read the article. I have corrected the links in the piththaLai article. you may make the needed chnages in your other articles.Thanks--ரவி (பேச்சு) 10:27, 16 ஜூலை 2005 (UTC)
[தொகு] adminship for srinivasan
Hi mayooranathan, i hope sufficient time has been given to vote for the nomination of srinivasan for adminship. since he doesnt have any votes against him, please give him adminship rights when u find time.Thanks --ரவி (பேச்சு) 10:49, 25 ஜூலை 2005 (UTC)
[தொகு] vote for tamil wikipedia related bugs
விக்கிபீடியா:வழு நிலவரங்கள் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழுக்களின் இணைப்புகளை பின்பற்றி பக்சில்லா தளத்தில் சென்று ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஓட்டளிப்பதின் மூலம் இந்த வழுக்களை பக்சில்லா காரர்கள் முன்னுரிமை கொடுத்து சரி செய்வர். அது தமிழ் விக்கிபீடியா திட்ட வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு ஓட்டளிப்பதற்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுத்து நீங்கள் அத்தளத்தில் பயனர் கணக்கு உருவாக்க வேண்டியிருக்கும். இந்த வழுக்களின் நிலவரம் குறித்த தொடர் மின்மடல்களை நீங்கள் பெற விரும்பவில்லை என்றால், நீங்கள் அதிகம் பயன்படுத்தாத மின் மடல் முகவரியைக்கொடுத்து பயனர் கணக்கு உருவாக்கலாம். மேற்கொண்டு விளக்கம் தேவைப்பட்டால் தயவு செய்து என் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். நன்றி--ரவி (பேச்சு) 10:35, 12 ஆகஸ்ட் 2005 (UTC)
[தொகு] Namespace updates
The Tamil Language namespace names were updated, and script was run to move the pages to correct namespaces. However, there was some conflicts. See http://wp.wikidev.net/Tawiki_conflicts . Also, old links have stopped working. If there is too many to correct them by hand, please inform me so we can setup namespace redirects to have the links to old namespaces work too. You can respond here or my user talk page on fiwiki — fi:user:Nikerabbit
Yes, Far too many old links are not working. --Natkeeran 23:35, 19 ஆகஸ்ட் 2005 (UTC)
- The links should be now working. If there is still problems, please report them as soon as possible to me or use http://bugzilla.wikimedia.org — fi:user:Nikerabbit
-
- Many links still not working!!! --Natkeeran 14:15, 20 ஆகஸ்ட் 2005 (UTC)
- Is it only a caching issue or can you give examples? — fi:user:Nikerabbit
- I for example purged the front page [1] and the links turned blue. fi:user:Nikerabbit 10:52, 21 ஆகஸ்ட் 2005 (UTC)
- Links are fine. Thanks.--Natkeeran 11:02, 21 ஆகஸ்ட் 2005 (UTC)
- Many links still not working!!! --Natkeeran 14:15, 20 ஆகஸ்ட் 2005 (UTC)
Please move following to more suitable place if needed.
[தொகு] Tamil language file
There is two bugs in bugzilla regarding Tamil language:
- http://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=2981 (Linktrail for Tamil)
- http://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=2753 (Namespace translation)
I don't know the status of the linktrail, but about the second bug: I can ask the sitename to be changed to விக்கிபீடியா. That should fix the both project namespaces. Also image talk is going to be changed to படிமப் பேச்ச. I ask you to confirm that these changes are valid and not to make links to current project namespaces, as they will stop working when sitename is updated. I can put backwards compatibility fix for image talk, as I did with the other changes. — Nikerabbit 16:42:02, 2005-08-24 (UTC)
Mayooranathan, please add your confirmation/comments here as he'll be checking there often. I've made a small correction there. -- Sundar \பேச்சு 05:06, 25 ஆகஸ்ட் 2005 (UTC)
- Oh, I only recently installed fonts to display Tamil and confused ு to ascii comma (,). I look forward to get these fixed soon. — Nikerabbit 12:53:49, 2005-08-25 (UTC)
[தொகு] தமிழ் மாதங்கள்
மயூரநாதன் அவர்களுக்கு வணக்கம். தமிழ் மாதங்கள் என்று ஒரு பகுப்பை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மேலும் தாங்கள் ஒரு பகுப்பை உருவாக்குவது எப்படி என்பதை தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். Sivakumar 08:59, 27 ஆகஸ்ட் 2005 (UTC)
[தொகு] Oh, it was you
I was surprised to see a newcomer edit the articles like an experienced person. :-) -- Sundar \பேச்சு 17:24, 29 ஆகஸ்ட் 2005 (UTC)
[தொகு] Science pearls
Hi,
I address you as the ambassador of your wikipedia. Please notice the above project.
This project, more than other projects, will benefit from inter-wiki cooperation. Can you post a message regarding this project at your wikipedia village pump?
Thanks for your help, APH from the English wiki
[தொகு] Bureacrat
If that is needed to manage the increased rate of growth, then I agree to it. Thanks for your consideration. -- Sundar \பேச்சு 10:37, 22 செப்டெம்பர் 2005 (UTC)
எனக்கும் அதிகாரி ஆவதில் சம்மதம் தான். நன்றி--ரவி (பேச்சு) 10:53, 22 செப்டெம்பர் 2005 (UTC)
- மயூரநாதன், என்னை அதிகாரியாக மும்மொழிந்ததற்கு நன்றி. நான் அப்பக்கத்தில் கேட்டுள்ள தகவலைத் தாருங்கள். அதன்பின், முத்ற்கடமையாக நற்கீரரையும், சிவகுமாரையும் நிர்வாகியாக்குகிறேன். -- Sundar \பேச்சு 14:31, 29 செப்டெம்பர் 2005 (UTC)
[தொகு] நன்றிகள்
மயூரநாதன், வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதோ தெரியவில்லை, ஆனால் முன்பு ஒருமுறை தமிழ் ஆராச்சி யாகு குழு உரையாடல் தொடரில் தகவல் களஞ்சியம் தொடர்பாக உரையாடினேன். அப்பொழுது, விக்கிபீடியா மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருந்தது என நினைக்கின்றேன். அப்பொழுது ஆங்கில சுழலில் தமிழ் களஞ்சியத்தை ஏற்படுத்துவது தகுந்ததா என்பது குறித்து எனக்குள் சந்தேகங்கள் இருந்தது. இப்பொழுது எவ்வித சந்தேகங்களும் இல்லை. எப்படி மற்ற தொழில் நுட்பங்களை நாம் அனுசரித்து எமது தேவைக்கேற்ப பயன்படுத்தி கொள்கின்றோமோ, அப்படியே விக்கிபீடியா. அவ் உரையாடலின் பொழுது தமிழில் தட்டச்சு கை பழக்கம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். மிகவும் சரி. உங்களின் பார்வைகளில் எப்பொழுதும் ஒரு பன்முக, பரந்த, தொலை நோக்கு தன்மை இருக்கின்றது. உங்கள் பணி தொடரட்டும்.
மீண்டும் ஒரு முறை நன்றிகள்.
--Natkeeran 22:36, 3 அக்டோபர் 2005 (UTC)
அன்புள்ள மயூரநாதன், தங்களின் வாழ்த்துக்கும் ஆதரவிற்கும் நன்றி. தமிழ் விக்கிபீடியாவில் மேலும் சிறப்பாக பங்களிக்க முடியும் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே! - சிவகுமார் 04:37, 4 அக்டோபர் 2005 (UTC)
[தொகு] Help for ml: wiki
Hi, I have watched the tremendous progress that Tamil wiki achieved under your leadership. I appreciate your tireless efforts. We at Malayalam wiki is trying hard to be somewhere near you!. But there are miles to go. I came here to ask for a help. Our pages display numbers in malayalam instead of Arabic. The irony is that 99.9% of Malayalis cannot understand Malayalam numbers. Hence we want to change it to the normal Arabic numerals ie. 1,2 etc. I couldn't find the namespace related to numbers in the mediawiki interface. Can you help me to find it out. My question is which of the interfaces is related to numbers. It will be a great help if you guide me in this. Thank you. Manjithkaini 05:34, 4 அக்டோபர் 2005 (UTC)
[தொகு] A small suggestion
I noticed that you uploaded this image from English wiki. It would be better if we upload it to commons and mention the link in the English wiki image page. That way, other wikis need not duplicate the effort. Thanks. -- Sundar \பேச்சு 09:32, 6 அக்டோபர் 2005 (UTC)
- You are right sundar. I will do it. Mayooranathan 10:57, 6 அக்டோபர் 2005 (UTC)
[தொகு] படிமத்தில் எழுத்துப் பிழை
அண்மையில் நீங்கள் பதிவேற்றிய தமிழ் மாதங்கள் குறித்த அனைத்து படிமங்களிலும் மார்கழி என்பதற்கு பதில் மாரகழி என்று எழுத்துப்பிழை காணப்படுகிறது. இதை நற்கீரனும் ஒரு படிமப் பேச்சுப் பக்கத்தில் சுட்டிக்காட்டி இருந்தார். --ரவி (பேச்சு) 08:31, 18 அக்டோபர் 2005 (UTC)
- இதை நேற்றுத்தான் நான் கவனித்தேன். ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட 13 படிமங்களையும் திருத்தித் திரும்பவும் பதிவேற்றவேண்டும். அடுத்த வார இறுதிக்குக் காத்திருக்கிறேன். Mayooranathan 14:28, 18 அக்டோபர் 2005 (UTC)
[தொகு] ஒரு சிறு நினைவூட்டல்
தயவு செய்து, ஆங்கில விக்கியிலிருந்து எடுக்கப்படும் இலவச படிமங்களை காமன்ஸில் பதிவேற்றுங்கள். அதன் மூலம், பிற விக்கிபீடியாக்களில் அவற்றைப் பயன்படுத்த முடியும். தமிழ் எழுத்துக்கள் உள்ள படிமங்களை மட்டும் இங்கு பதிவேற்றுவோம். நன்றி. -- Sundar \பேச்சு 04:48, 25 அக்டோபர் 2005 (UTC)
- எனக்கு ஞாபகமிருக்கிறது சுந்தர். ஓரிரண்டு படிமங்களை அவ்வாறு பதிவேற்றியிருக்கிறேன். சிலபடிமங்களின் பதிப்புரிமை பற்றி ஐயம் உள்ளது. ஆங்கில விக்கிபீடியா பக்கத்தில் Public Domain என்று குறிப்பிட்டிருந்தாலும், மூலத்தில் பார்க்கும்போது, பயன்படுத்துபவர்கள் இது பற்றி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய படிமங்களை நான் காமன்ஸில் பதிவேற்ற விரும்பவில்லை. Mayooranathan 15:46, 25 அக்டோபர் 2005 (UTC)
[தொகு] வேண்டுகோள்
தமிழ் விக்கிபீடியா சின்னம் நீங்கள் வடிவமைத்ததா? அது போல் தமிழ் விக்சனரிக்கான தமிழ் சின்னம் (விக்சனரி - கட்டற்ற பன்மொழி அகரமுதலி என்ற வாசகத்துடன்) ஒன்றை வடிவமைத்து தந்தீர்களேயானால் மிக்க உதவியாக இருக்கும். பிறகு அதை இங்கு சமர்ப்பித்து அதிகாரப்பூர்வமாக்கச் சொல்லலாம். நன்றி.
- செய்யலாம்,ஆனால் எல்லாமொழி விக்சனரிகளிலும் ஆங்கில மொழியிலமைந்த சின்னத்தையே பயன்படுத்துவதாகத் தெரிகிறது. ஏதாவது மொழியில் அம்மொழியிலான சின்னத்தைப் பயன்படுத்துகிறார்களா? Mayooranathan 18:47, 5 நவம்பர் 2005 (UTC)
ஜெர்மன், பிரெஞ்சு மொழி விக்சனரிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சின்னங்களை தான் பயன்படுத்துகிறார்கள். நாமும் செய்தால் நன்றாக இருக்கும். தமிழ் விக்சனரியில் படிவம் மூலம் ஒட்டுமொத்தமாக பல சொற்களையும் பொருட்களையும் சமர்ப்பிப்பதற்கான நிரலை சுந்தரும் அவரது நண்பர்களும் எழுதி வருகிறார்கள். அது வந்தவுடன், விக்சனரியின் வளர்ச்சியை துரிதப்படுத்தி பல தளங்களிலும் விக்சனரியை பிரபலப்படுத்தும் உத்தேசமிருக்கிறது. பார்க்கலாம். --ரவி (பேச்சு) 18:28, 9 நவம்பர் 2005 (UTC)
[தொகு] Wikizine
Hi, I am w:nl:gebruiker:Walter of the dutch Wikipedia. I am writing you because your are listed as ambassador of your wiki (Wikiquote TA). I have something to say that I think you will find useful and possibly others of your wiki also.
You know it is not easy for the members of a local wiki to be informed about what is going on in the higher levels of the Wikimedia family. This because of the language problem and the high level of fragmentation of places where you can find information.
I am now making a weekly news letter (Wikizine) that attempts to provide the news of the Wikimedia projects. The concept is to list only a very short description of the news an give the relevant url to the subject. I want it to be short, only give the news that is important for all projects. The target audience include the ambassadors. It is for people who are interested in what it going on outside there own wiki. I emphasize on the news that is practical-technical. The information comes form several "news"-pages on several wikis, the mailinglists and IRC. There will be news I can not discover. If you have news found somewhere or from you own wiki please let my know. wikizine AT wikipedia.be
I can only create one version in something that supposed to be English. I count on the readers to inform there local wiki about the news in there own language.
Wikizine is send by use of the mailinglist Announce-l. It is only used for this. So people can subscribe without being swamped by emails like the lists.
http://mail.wikipedia.org/mailman/listinfo/announce-l
I hope that you and others of your wiki will subscribe to Wikizine and give feedback. So that Wikizine can become really a source where Wikimedians can find out what is going on. Greetings, w:nl:gebruiker:Walter PS: do not repond here. I will not see it.
[தொகு] பண்பாடு/வாழ்க்கை
மயூரநாதன், நீங்கள் விடுமுறை என்பதை அறிவேன். இது ஒரு குறிப்புக்காக. பண்பாடு/வாழ்க்கை ஆகிய பகுப்புக்களை சேர்பதாக உத்தேசம். மேலும் தகவல்களுக்கு Wikipedia பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு. . ஆட்சோபனை என்றால் பின்னர் தெரிவித்தாலும், மாற்றிக்கொள்ளலாம். --Natkeeran 13:16, 15 டிசம்பர் 2005 (UTC)
[தொகு] Sri Lanka National Anthem - Tamil
Hello
Do you know who wrote the Sri Lankan National Anthem in Tamil?? If you do can you please update "ஸ்ரீ லங்கா தாயே" page. Thanks - Suren
Welcome back, Mayooranathan. --Natkeeran 00:41, 4 ஜனவரி 2006 (UTC)
[தொகு] தமிழ் கணிமை மொழிபெயர்ப்புக்கள்
மயூரநாதன், உங்களின் தமிழ் கணிமை மொழிபெயர்ப்புக்கள் நன்றாக அமைகின்றது. சில சொற்கள் மிகவும் பொருந்தினாலும் ஆங்கில கருத்தாடிலில் இருக்கும் தாக்கம் தமிழில் உணரக்கூடியதாக இல்லை. அவை பற்றி பின்னர் உங்களுடன் பகிர்கின்றேன். --Natkeeran 01:06, 28 ஜனவரி 2006 (UTC)
[தொகு] தயவு செய்து எழுதியவுடனேயே வகை ஒன்றில் சேர்த்து விடுங்கள்
மயூரநாதன், நீங்கள் நிறைய கட்டுரைகள் எழுதியிருப்பது கண்கூடு. ஆயினும், நீங்கள் உங்கள் கட்டுரைகளை சில தடவைகள் வகைப்படுத்துவை தவற விட்டுவிடுகின்றீர்கள். உங்களதது கட்டுரை எந்த எந்த வகைகளுக்குள் அடங்கு என்பதை நீங்களே நன்றாக அறிவீர்கள். எனவே தயவு செய்து எழுதியவுடனேயே வகை ஒன்றில் சேர்த்து விடுங்கள். நன்றி.--Natkeeran 18:32, 28 ஜனவரி 2006 (UTC)
[தொகு] பாராட்டு
அண்மையில் நீங்கள் எழுதி வரும் யாப்பிலக்கணக் கட்டுரைகள் மிக்க நன்று. பள்ளியில் படித்ததை நினைவுபடுத்திக்கொள்ள உதவுகிறது. --ரவி 20:13, 29 ஜனவரி 2006 (UTC)
- யாப்பிலக்கணக்கன அறிமுகக் கட்டுரைகள் நன்று. நானும் எனக்குத் தெரிந்த அளவு தொகுக்க முயல்கிறேன். -- Sundar \பேச்சு 08:14, 30 ஜனவரி 2006 (UTC)
[தொகு] Kurów
Could you please write a stub http://ta.wikipedia.org/wiki/Kur%C3%B3w - just a few sentences based on http://en.wikipedia.org/wiki/Kur%C3%B3w ? Only 2 -5 sentences enough. Please. Pietras1988 21:59, 30 ஜனவரி 2006 (UTC)
[தொகு] 1000 கட்டுரை
உங்கள் 1000 கட்டுரை முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் --ஜெ.மயூரேசன் 02:18, 2 பெப்ரவரி 2006 (UTC)
உங்கள் 1000 கட்டுரை முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் --Natkeeran 13:45, 5 பெப்ரவரி 2006 (UTC)
- good luck - suren
எனது வாழ்த்துக்கள் உங்கள் பங்களிப்புகளுக்கு எப்போதும்போல் உண்டு. -- Sundar \பேச்சு 05:11, 13 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] கட்டிடக்கலை vs கட்டிடவியல்
மயூரநாதன், கட்டிடக்கலை என்ற தலமை பகுப்பைவிட கட்டிடவியல் பொருத்தமாக படுகின்றது. கலை என்ற சொல் தமிழில் தொழில் துறை, அல்லது ஒரு நுட்பம் சார் செய்கை நோக்கியும் பயன்படுத்தப்படுகின்றது, எனினும் அச்சொல் ஓவியம், நடனம், சிற்பம் போன்றவற்றைத்தான் சிறப்பாக குறித்து நிற்கின்றது. மேலும், கட்டிடவியல் கலை என்பதை விட ஒரு ஒழுங்கிய தொழில் நுட்பம் என்பது போல் எனக்கு படுகின்றது. நிச்சியமாக கட்டிடக்கலைஞர் ஒருவருக்கு கலைத்துவம் தேவை என்பதை எந்தவிதத்திலும் மறுக்கவில்லை, ஆனால் கட்டிடம் அமைப்பது பல தொழில்பாடுகளின் குவியப்பாடு, அந்தரீதியில் கட்டிடவியல் பொருத்தமாக அமையலாம் அல்லவா?
- நற்கீரன், நீங்கள் குறிப்பிடும் பிரச்சினை எனக்குப் புரிகின்றது. உண்மையில் இது தொடர்பான பிரச்சினை நீங்கள் நினைப்பதிலும் ஆழமானது. ஆங்கிலத்தில் Architecture என்பது அத்துறையை மட்டும் குறிப்பதில்லை. அதன் உற்பத்தியையும் குறிக்கின்றது. எடுத்துக்காட்டாக Dravidian Architecture என்னும்போது அத்துறையின் உற்பத்தியையே குறிக்கிறது, துறையை அல்ல. இவ்வாறு இரண்டு அர்த்தங்கள் அமைவதால் இன்னொரு பிரச்சினையும் உண்டு. நான்கு தூண்களை நட்டு ஒரு கூரையையும் இட்டால் அது ஒரு கட்டிடம் ஆகிவிடும். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அது ஒரு Architecture ஆக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆகவே Architecture, Building என்னும் இரண்டு சொற்களுக்கும் இடையிலான எல்லைக் கோடு எது என்பது இன்னும் விவாதத்துக்கு உரியதாகவேயுள்ளது. Building என்பதற்கு ஏதோவொரு மேலதிக இயல்பு சேரும்போதுதான் அது Architecture ஆகும். இந்த மேலதிகமான இயல்பு நிச்சயமாகக் கலை தொடர்பானதுதான். கட்டிடக்கலை என்பதைக் கட்டிடத்தை உருவாக்கும் கலை என்று கொள்ளாமல், கட்டிடத்துக்குக் கலைத்துவத்தை ஊட்டுகின்ற துறை என்று கொள்ளவேண்டும். இதனால்தான் கட்டிடக்கலை என்பது கட்டிடவியல் என்பதிலும் கூடுதல் பொருத்தமானது என்பது எனது கருத்து.
- மேலும், கட்டிடக்கலை என்பது இன்று தமிழில் வேரூன்றி விட்ட ஒரு சொல். இதிலேயும் பல குறைபாடுகள் உள்ளனவாயினும் புதிய சொற்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவருமுன் பல விடயங்கள் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டியது அவசியம். கூடிய Architectural விடயங்கள் தமிழில் ஆராயப்படும்போது தான் தமிழ் சொல்லாக்கம் தொடர்பான விவாதங்கள் ஏற்பட்டு சொற்கள் தொடர்பான தெளிவு ஏற்படும். அதுவரை கட்டிடக்கலை என்ற சொல்லையே பயன்படுத்துவது நல்லது என்பது எனது கருத்து.Mayooranathan 16:26, 5 பெப்ரவரி 2006 (UTC)
-
- மயூரநாதன், நீங்கள் சொல்வது புரிகின்றது. Technology (nudpam) is a direct application of codified knowledge. Art (kalai) is more of a subjective application of knowledge and/or technique. Without a doubt kalai consists elements of technique, and incorporates nudpam or technology. (கலை, கலைத்துவம் என்பதையும் நுட்பம் என்பதையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இரண்டுக்கு தொடர்பு உண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனாலும் கலையை ஒரு அற செயல்பாடாகவும், நுட்பத்தை புற செயல்பாடாகவும் கொள்ளலாம்.)
But, more and more Technology is used to refer to refined know-how, without the artistic element. For instance, web design has both Technical element, and an Artistic element.
As you pointed out the boundary is unclear. But, I do not think that கட்டிடக்கலை reflects the refined methods with which buildings are constructed. I am not sure what term would reflect the standard development and methods involved in constructing buildings.
(In English) Constrction, Building Engineering, Civil Engineering are related to Architecture, but are of course use or incorporate different set of knowledge domains. In Tamil, both are lumped together.
I would welcome Word suggestions from you, as you are in the field. Particularly, for words such construction, deconstruction, building engineering, civil engineering, demolition. Also, what about the word கட்டுமானவியல்? I will compose a more encompassing list later and forward to you.
I am doing some "research" about deconstruction for a feasiability study, although my background is not in this field. Also, you have planned to write a significant number of articles about this topic, that is why I thought I should bring the discussion up. You have written alot already in the field of Architecture and construction, and clarification of terms and domains would help in the article classification process.
Thank you. --Natkeeran 17:22, 5 பெப்ரவரி 2006 (UTC)
Moreover, I thought the term கட்டிடவியல் would include Architecture and Builing Engineering/Construction/Civil Engineering etc. That is why I proposed it. But, certaily you are right about the ambiguity, and the need for a discussion. --Natkeeran 17:31, 5 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] translate help
i'm going to translate the taxonomy template, can you help me?? - suren
Start Suren, I will do my best.Mayooranathan 18:28, 11 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] விக்கி மூலம் தமிழ் படுத்தப்பட்டு, பழந்தமிழ் நூல்கள் அங்கு இடப்படவேண்டும்
அண்மையில், கோபி அவர்கள் ஒரு மடலில் பழந்தமிழ் நூல்களை விக்கி நூல்களிலும் பார்க்க விக்கி மூலத்தில் சேர்பதுதான் பொருத்தம் கருத்துரைந்திருந்தார். அம்மடலையும் அதற்கான என் பதிலையும், ஆலமரத்டையில் காணலாம். விக்கி மூலத்தின் தமிழ் பிரிவை ஏற்படுத யாரை தொடர்பு கொண்டு, எப்படி இடைமுகத்தை தமிழ் படுத்தலாம் என்ற விளக்கத்தை தர முடியுமா. மேலும், அம்முயற்க்கு உங்களின் பங்களிப்பும் வரவேற்கப்படுகின்றது. --Natkeeran 18:39, 13 பெப்ரவரி 2006 (UTC)
- நற்கீரன், Wikisource இல் தமிழ் முதல் பக்கம் ஒன்று உண்டு. 2004 ஆம் ஆண்டில் நான் இதை ஆரம்பித்தபோது எல்லா மொழிகளும், வெவ்வேறு முதல் பக்கங்களுடன் ஒரே Domain இல் தான் இருந்தன. அதன் பின் Wikisource பக்கம் நான் போகவில்லை. வேறு பயனர்கள் அந்தப் பக்கத்தை விருத்தி செய்திருக்கிறார்கள். தமிழ் நூல்களும் இருக்கக்கூடும். இப்பொழுது அங்கே மொழிகளுக்குத் தனியான Domain கோரமுடியும். இந்த இணைப்பு மூலம் சென்று அங்கே கோரமுடியும். தமிழுக்குத் தனி Domain கிடைக்கும்போது விக்கிபீடியாவிலுள்ள மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழ் விக்கிமூலத்தின் இடைமுகமும் ஓரளவுக்காவது தமிழில் வரக்கூடும். இவ்வாறுதான் விக்கிமேற்கோள், விக்கிநூல்கள் போன்றவற்றுக்கும் வந்ததாக ஞாபகம். எதற்கும் முதலில் தனி Domain க்கான கோரிக்கையை வைக்கவும். நடப்பதை அவதானித்து அடுத்த கட்டத்துக்குப் போகலாம். பின்னர் Wikisource இன் நிர்வாகி பட்டியலில் உள்ள யாருக்காவது எழுதி அல்லது இதற்கென இருக்கும் பக்கத்துக்குச் சென்று தமிழ் விக்கிமூலத்துக்கான நிர்வாகி தரத்தைப் பெறவும் முடியும். அதன்பின்னர் All System Messages பக்கத்துக்குச் சென்று தனித்தனி குறிப்புகளை மொழிபெயர்க்க முடியும். Mayooranathan 15:37, 14 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] How do we proceed?
Srihari has requested to be bureaucrat for the TWBooks, but there they recommend to create a local page. But the users list indicate that non of the users are either bureaucrats or admins. Then, how do we proceed? Also, would you clarify why need to wait before requesting for ta.wikisource.org domain and admin or bureaucrat permissions? Thanks. --Natkeeran 20:15, 16 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] Earth Sciences தமிழ் என்ன?
--Natkeeran 12:30, 24 பெப்ரவரி 2006 (UTC)
பல இடங்களிலும் தேடிப்பார்த்தேன் தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள வரைவிலக்கணங்களின்படி பார்க்கும்போது, நேரடியாகப் புவி அறிவியல்கள் என்றே மொழிபெயர்க்கலாம் போல் தோன்றுகிறது. Mayooranathan 13:44, 24 பெப்ரவரி 2006 (UTC)
புவி + அறிவியல் -- => புவியியல் ??--Natkeeran 13:54, 24 பெப்ரவரி 2006 (UTC)
- புவியியல் = புவி + இயல் , இங்கே இயல் என்பது தற்கால அகரமுதலிகளின்படி fields of study ஐக் குறிக்கும். (கீழே பார்க்கவும்).
-
- இயல் (p. 9) [ iyal ] -- nature; literary Tamil (prose and poetry, not drama); -ology: the formative for all sciences and fields of study
-
- Source: McAlpin, David W. A core vocabulary for Tamil. Rev. ed. Philadelphia, Pa.: Dept. of South Asia Regional Studies, University of Pennsylvania, 1981. The data for this dictionary was most recently updated in October 2004.
- எனவே புவி பற்றிய fields of study புவியியல்.
- அறிவு = knowledge ஆனால் அறிவியல் என்பது science என்பதைக் குறிக்கிறது.
- புவி + அறிவியல் = புவி அறிவியல்
- இதே போல்தான்
- சமூகம் + இயல் --> சமூகவியல் (sociology)
- சமூகம் + அறிவியல் --> சமூக அறிவியல் (social science) என்றாகிறது.
- Mayooranathan 14:32, 24 பெப்ரவரி 2006 (UTC)
[தொகு] Translation request
Greetings Mayooranathan!, I know that you have a good understanding about Jesus; Could you please help me translate the English words (or at least the "subtitles) of this article into Tamil? Please. Your help would be gratefully appreciated. --Regards, Jason, 7 March 2006
[தொகு] வாழ்த்துக்கள்.
மயூரநாதன், உங்களின் கட்டுரைகள் எழுதும் வேகமும், ஆழமும், ஆளுமையும் பிரமிப்பூட்டுகின்றன, உற்சாகம் தருகின்றன. உங்களுக்கு முத்திரை சேகரிப்பதில் ஆர்வம் இருப்பது போல் தெரிகின்றது. நான் சிறு வயதில் சேகரித்தேன், இப்பொழுதும் அவ்வப்பொழுது ஈடுபாடு உண்டு. தனிமங்களின் வார்ப்புரு நன்றாக பூர்த்திபெற்றிருக்கின்றது. வாழ்த்துக்கள்.
இரு சிறு வேறு விடயங்களையும் குறிப்பிட்டு விடுகின்றேன். நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகளுக்கு ஆங்கில விக்கியின் இணைப்பையும் கீழே இணைத்தால் நன்று. மேலும், வகைப்படுத்தலில் இணைப்பு சிகப்பாக இருந்தால் அதை சரியான பகுப்பில் இட்டு நீலமாக்கி விட்டாலும் நன்று. நன்றி. --Natkeeran 14:47, 9 மார்ச் 2006 (UTC)
- உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நற்கீரன். கூடியவரை ஆங்கில விக்கி இணைப்பு முதலிய வற்றை கொடுக்கத்தான் முயல்கிறேன் சில வேளைகளில் மறந்து விடுவதுண்டு. நான் சிறு வயதிலிருந்தே முத்திரை சேகரிப்பதில் ஆர்வமுள்ளவன். ஆனாலும் முறையாகவும், தொடர்ச்சியாகவும் அதில் ஈடுபடவில்லை. என்னிடமிருந்த சிறுவயதில் சேமித்த முத்திரைகள் அனைத்தும் யாழ்ப்பாணத்துக் கள நிலைமைகளால் அழிந்துவிட்டன. UAE வந்த பின்னர் வரையறுக்கப்பட்ட அளவில் ஈடுபட்டுள்ளேன். இங்கே வெளியிடும் அனைத்து முத்திரைகளையும் சேமித்து வருகிறேன். அவ்வப்போது கிடைக்கும் வேறு முத்திரைகளையும் சேமிப்பதுண்டு. இலங்கை, இந்தியா போகும்போது தபால் நிலையம் சென்று புதிதாக வெளியிட்ட முத்திரைகள் வாங்குவது தவறாமல் செய்யும் ஒரு வேலை. Mayooranathan 14:55, 9 மார்ச் 2006 (UTC)
[தொகு] An Interesting Read
[தொகு] Interesting Listening
[தொகு] உமாபதி நிர்வாகி பொறுப்பு
உமாபதி, கடந்த எட்டுமாதங்களுக்கு மேலாக தமிழ் விக்கிபீடியாவில் பல தரப்பட்ட தரமான பங்களிப்பை செய்து அமோக பயனர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்று கருதுகின்றேன். மேலும் இவர் விக்கிபீடியா திட்டத்திலும், பிற மொழி விக்கிபீடியாக்களிலும், பிற திட்ட செயல்பாட்டுக்களுடனும் தொடர்புகளை பேணி தமிழ் விக்கிபீடியாவிற்கு பலம் சேர்க்கின்றார். இவரது தொடர் பங்களிப்பு, ஈடுபாடு, ஆர்வம், நல்நம்பிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விக்கிபீடியாவில் நிர்வாகி வசதிகளை ஏதுவாக்கின்னீர்கள் என்றால், அவர் தொகுத்தைலையும் விக்கி பரமாரித்தலையும் ஏதுவாக செய்ய மேலும் வழி செய்யும். நன்றி. --Natkeeran 18:17, 25 மார்ச் 2006 (UTC)
[தொகு] ஓர் எதிர் ஒரு
ஓர் எதிர் ஒரு, வித்தியாசத்தை விளக்குவீர்களா? நன்றி. --Natkeeran 03:05, 29 மார்ச் 2006 (UTC)
- உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்கு முன்னால் வரும்போது ஓர் என்று வரும் (எ.கா: ஓர் அறிஞன், ஓர் உழவன்). ஏனைய சொற்களுக்கு முன் ஒரு என்றே வரும் (எ.கா: ஓரு மனிதன், ஒரு வீடு). Mayooranathan 17:15, 29 மார்ச் 2006 (UTC)
-
- விளக்கத்துக்கு நன்றி.--Natkeeran 16:46, 31 மார்ச் 2006 (UTC)
[தொகு] Request for Suggestions
Mayooranathan, I am considering writing short articles on the following topics. Please provide some suggestions as to the proper use of terminology for the following topics. Take your time. I am not in a hurry. Thanks. --Natkeeran 17:53, 31 மார்ச் 2006 (UTC)
- Transhumanism - மருபியமனிதன் - en:Transhumanism
- Posthuman - en:Posthuman
- Posthumanity - பின்மனிதத்துவம் - en:Posthumanity
- Extropianism - - en:Extropianism
- Singularity - ஒருமிய நுட்ப பரிமாணம் - en:Singularity
- Globalization - உலகமயமாக்கம் - en:Globalization
- Cosmopolitanism - உலகணுர்வுவாதம் - en:Cosmopolitanism
- Transcendentalism - மீறனுபவம் - en:Transcendentalism
- Utopia - கனவுலகம், கருத்துலகம் - en:Utopia
- Dystopia - en:Dystopia
- Cybernetics - en:Cybernetics
- Robotics - தானியங்கிகள் - en:Robotics
- Nanotechnology/science - நூணறிவியல் - en:Nanoscience
- Cognitivism - en:Cognitivism
- Informatics - en:Informatics
[தொகு] நிர்வாகிகள்
மயூரநாதன், நிர்வாகிகள் பலர் வருவதில்லை என்று சற்று வருத்தப்படிருந்தீர்கள். 10 நிர்வாகிகளில் நான்கு பேர் (நான், நீங்கள், சிவகுமார், உமாபதி) தற்சமயம் இயங்கி வருகின்றோம். ரவியும் யூனில் இணைவதாக தெரிவித்து இருக்கின்றார். சுந்தர், சந்தோஸ்குரு, மற்றும் ஹரிகிஷோ இணைவார்கள் என்றே சுந்தர் பின்வரும் செய்தியில் சுட்டியிருக்கிறார்.
-
- நான் உட்பட பல பழைய பயனர்கள் குறைவான பங்களிப்பு மட்டுமே செய்து வரும் வேளையில் புதியவர்களுக்கு தக்க வலுவும், வழிகாட்டுதலும் அளித்து வருகிறீர்கள். மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் நானும் ஓரளவு பங்களிக்கத் துவங்குகிறேன். இரவியுடனும் தொலைபேசியில் பேச முடிந்தது. அவரும் நெதர்லாந்து திரும்பி சில வாரங்களில் தொகுக்கத் துவங்குவதாகக் கூறியுள்ளார். முடிந்த அளவு சந்தோஷ்குருவையும், ஹரிகிஷோரையும் பங்களிக்குமாறு வற்புறுத்தவுள்ளேன். அதுவரை நீங்களும், சிவகுமாரும், மயூரநாதனும், மற்றும் புதிதாய் நன்கு பங்களித்து வரும் பலரும் இந்த போக்கைத் தக்கவையுங்கள். நன்றி. -- Sundar \பேச்சு 06:59, 29 மார்ச் 2006 (UTC)
ஆகவே, ஸ்ரீநிவாசன் அவர்களும் பயனர்:Ramanan என்பவரும் தான் எந்த தகவல்களும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றார்கள். இவர்களுள் ரமணனை எனக்கு எந்த விதத்திலும் தெரியாது, அவரை பற்றிய எந்த தகவல்களும் இணைக்கப்படமாலே எப்படி நிர்வாகி ஆனார் என்பதும் தெரியாது. ஸ்ரீநிவாசன் அவர்களின் அமைதிதான் எனக்கு புரியவில்லை. மிக உயோரோட்டமாக பங்களித்துக்கு கொண்டிருந்தவர். ஆளமான கருத்துக்களை பகிர்ந்தவர். தீடீரென எந்த தகவல்களையும் பகிராமல் அமைதியாகிவிட்டார். அவரின் வலைப்பதிவும் தற்சமயம் இணையத்தில் இல்லை. பொதுவாக பிறரை எந்தவித நிர்பந்ததுக்கும் துளிக்கும் உள்ளாக்க கூடாது என்பதுவே எனது தனிப்பட்ட கருத்து, அப்படியே நீங்களும் செயல்பட்டுவருவதை நான் அறிவேன். தற்சமயம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகவே எண்ணுகின்றேன், நீங்கள் சுட்டியது படி நிதானமான வளர்ச்சியே நன்று. --Natkeeran 21:47, 4 ஏப்ரல் 2006 (UTC)
- நற்கீரன்,
- சுந்தர், ரவி இருவரும், தொடர்பில் இருந்து வருகிறார்கள். அவர்களைக் காணவில்லை என்று கூறமுடியாது. நிற்க, காணவில்லை என்பதற்காக எவரையும் நான் குறை சொல்லவில்லை. எல்லோருக்கும் பிரச்சினைகள் உண்டு. விக்கிபீடியாவில் சிலநாட்களே ஈடுபட்டிருந்தவர்கள் கூடப் பல முக்கியமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். சிறு துளி பெரு வெள்ளம். விக்கிபீடியாவின் அடிநாதமாக இருக்கும் கோட்பாடே அதுதானே. இது தொடர்பில் பயனர் ரமணன் பற்றியும் சொல்லவேண்டும். விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் தமிழ் விக்கிபீடியா பக்கம் வந்தார். அதிரடியாகச் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதே வேகத்திலேயே ஒதுங்கிக் கொண்டார். சில நாட்கள் மட்டுமே இயங்கியிருப்பார் என எண்ணுகிறேன். எனினும் முக்கியமான சில பங்களிப்புக்களை அவர் செய்துள்ளார். எடுத்துக்காட்டாக ஆரம்பத்தில் Free Encyclopedia என்பதற்கு நான் செய்திருந்த மொழிபெயர்ப்புப் பிழை என எடுத்துக்காட்டி அதைச் சரியாக மாற்றுவதற்கு முன்னின்றவர் அவர்தான். ஆங்கில விக்கிபீடியாவின் Village Pump மூலமாக நிர்வாகி தகுதியையும் வந்த சில நாட்களுக்குள்ளாகவே பெற்றுக்கொண்டார். தமிழ் விக்கிபீடியாவின் முதல் நிர்வாகி அவர்தான். அவருக்கு ஒரு பயனர் பக்கம் இருந்ததாக ஞாபகம், கலந்துரையாடல் பக்கங்கள் சிலவற்றிலும் அவர் பதிவுகள் இருந்தன. முதற்பக்கம் உட்படச் சில பக்கங்களில் தொகுப்புக்களும் செய்தார். ஆனால் பயனர் பட்டியல் தவிர வேறெங்குமே அவர் பெயரைக் காண முடியவில்லை என்பது அதிசயமாக உள்ளது. Mayooranathan 19:00, 5 ஏப்ரல் 2006 (UTC)
-
- தகவல்களுக்கும் கருத்துக்கும் நன்றி. --Natkeeran 22:57, 5 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] Do we need பகுப்பு:திரைப்படத்துறை and பகுப்பு:திரைப்படம் to be under பகுப்பு:கலைகள்?
Do we need பகுப்பு:திரைப்படத்துறை and பகுப்பு:திரைப்படம் to be under பகுப்பு:கலைகள்? Does one get included into another?
- Natkeeran, thanks for pointing it out. Infact பகுப்பு:திரைப்படம் should come within பகுப்பு:திரைப்படத்துறை, but பகுப்பு:திரைப்படம் include many sub categories which should come under a "field", even பகுப்பு:திரைப்படங்கள் is included there. I think it is better to change the name of பகுப்பு:திரைப்படம் to mean the "cinema field". பகுப்பு:திரைப்படத்துறை can be deleted. Mayooranathan 08:28, 10 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] மகிழ்ச்சி
10000 கட்டுரை இலக்கை நோக்கி நீங்கள் திட்டமிட்டு பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நானும் என்னால் ஆனதை செய்கிறேன் (இப்படியே சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள் :) விரைவில் பங்களிக்கத் தொடங்குகிறேன்.)
[தொகு] Legal Staus of Images Scanned in for Illustrative Purposes
Is this fair use? Are there copy right issues involved? I do not scan in any inside pages, (unless very old magazines), only the cover, only for illustrative purposes. If possible, please clarify? Thanks. --Natkeeran 06:06, 15 ஏப்ரல் 2006 (UTC)
- I am not very much clear in copyright issues. I think it is useful to find out. Mayooranathan 17:06, 15 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] "ழ்" சரியான உச்சரிப்பு "MP3" கோப்பு
நண்பரே, தமிழின் சிறப்பெழுத்தான "ழ்" இப்பொழுது யாருக்கும் சரியாக உச்சரிக்க தெரிவதில்லை. ஆகவே உங்களால் முடிந்தால் இந்த எழுத்தை திருத்தமாக உச்சரிக்க கூடிய ஒருவரை கொண்டு உச்சரித்து அதனை ஒரு "MP3" கோப்பாக சேமித்து விக்கிபீடியாவின் "ழ்" கட்டுரையில் தொடுத்து விட்டால் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். - சுரேன்.
- முயற்சிக்கிறேன். Mayooranathan 17:01, 15 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] http://www.archive.org/details/20060408-jscott-wikipedia
For your reflection.
[தொகு] Essay Merging
ஈழத்து இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டையும் இணைத்து ஒரு பிரதான கட்டுரை உருவாக்கலாம். பிறரின் கருத்துக்கள் என்ன?--Natkeeran 07:09, 23 ஏப்ரல் 2006 (UTC)
இரண்டும் ஒரு விடயம் பற்றியே பேசுவதால் இணைப்பது தான் சரி. Mayooranathan 14:55, 23 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] பகுப்பு:பயன்பாட்டு அறிவியல்
Can this belong under technology category? Or does it belong under science category?--Natkeeran 04:04, 27 ஏப்ரல் 2006 (UTC)
- Obviously it belongs to Science Category. I thought it can fit in to Technology also. May be I am wrong, possibly Technology can be a sub-category in Applied Science (பயன்பாட்டு அறிவியல்) Mayooranathan 11:13, 27 ஏப்ரல் 2006 (UTC)
[தொகு] Integral theory
If possible, please suggest translations for the following term en:Integral theory. Thanks. --Natkeeran 23:58, 9 மே 2006 (UTC)
[தொகு] கட்டிடக் கூறுகள் vs கட்டிடக்கலைக் கூறுகள்
Which category do you like to use, both seem to be categorize the same items?--Natkeeran 23:05, 19 மே 2006 (UTC)
[தொகு] Documentary about Great Temples of TN and South India
Did you see this documentary before? I never been to India or TN, it is facinating. --Natkeeran 06:56, 30 மே 2006 (UTC)
[தொகு] உங்கள் பங்களிப்புகள்
நீங்கள் ஒரு ஒழுங்குடன் பல்வேறு தலைப்புகளில் தரமான கட்டுரைகள் உருவாக்கி வருவது கண்டு வியப்பு கலந்த மகிழ்ச்சி உருவாகிறது. பாராட்டுக்கள். -- Sundar \பேச்சு 04:39, 12 ஜூன் 2006 (UTC)
சுந்தர்,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. Mayooranathan 20:10, 12 ஜூன் 2006 (UTC)
[தொகு] பாக்தாத்
மாற்றங்கள் செய்துள்ளேன கவனிக்கவும். கடவுளின் பூங்கா என்பதை அட்டவணையில் சேர்க்க முடியவில்லை முன்று பார்க்கவும். --டெரன்ஸ் 12:22, 30 ஜூன் 2006 (UTC)
[தொகு] வேறுபாடுகள்
மயூரநாதன், Wikibooks, Wikisource ஆகியவற்றுக்கிடையேயான எழுத்து வித-வேறுபாடு பற்றி சற்று கூறுவீர்களா? அதாவது (எ.க) திருக்குறளின் மூலத்தை Wikibooks, Wikisource இவற்றில் எத்தொகுப்பின் கீழ் எழுதுவது. இரண்டிலும் எழுதலாமா? அவ்வாறு எழுதினால், வேறுபாடுகள் என்னென்ன? - வைகுண்ட ராஜா 20:56, 7 ஜூலை 2006 (UTC)
- Wikibooks என்பது குறிப்பிட்ட துறைகளில் பாடநூல்களை (textbooks) உருவாக்குவதற்கானது. நூல்களின் மூலங்களுக்கு உரிய இடம் Wikisource தான்.
Mayooranathan 16:01, 14 ஜூலை 2006 (UTC)
[தொகு] சைவ சித்தாந்தம்
சைவ சித்தாந்தம் கட்டுரை நன்றாக அமைந்திருக்கின்றது. எனினும் பலமடங்கு விரிவுபடத்தபட கூடியது. நன்றி.--Natkeeran 12:10, 20 ஜூலை 2006 (UTC)
- படிப்படியாக விரிவு படுத்தவே எண்ணியுள்ளேன். Mayooranathan 12:37, 20 ஜூலை 2006 (UTC)
[தொகு] பொருளியலும் இறையியலும்
ஒருபுறம் நான் பொருளியல் பண்டங்களைத் தொகுத்து வருகிறேன், மறுபுறம் நீங்களும் நற்கீரனும் இறையியல் தத்துவங்களைத் தொகுக்கிறீர்கள். நல்ல சமன்பாடு. :-) -- Sundar \பேச்சு 13:23, 20 ஜூலை 2006 (UTC)
- இரண்டு வாரங்களுக்கு முன் நான் சென்னையில் இருந்தேன். மாமல்லபுரம், காஞ்சீபுரம் போன்ற இடங்களுக்கும் சென்றேன். அங்கேயுள்ள கோயில்கள் சிலவற்றுக்கும் சென்றேன். இதனால் இப்பொழுது சமயத் தத்துவங்கள் தொடர்பான mood இல் இருக்கிறேன். பல படங்களும் எடுத்திருக்கிறேன். விரைவில் திராவிடக் கட்டிடக்கலை தொடர்பிலும் சில கட்டுரைகள் எழுத எண்ணம் உள்ளது. Mayooranathan 15:03, 20 ஜூலை 2006 (UTC)
-
- நேரடியாக நீங்கள் அங்கு சென்று வந்தது கட்டுரைகளை சிறப்பாக எழுத உதவும் என நினைக்கிறேன். எனினும் சொல்லாமல் கொள்ளாமல் நீங்கள் ஓய்வில் இருந்ததால், எங்கே போனீர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் :). நீங்கள் எடுத்த படங்களை விக்கிமீடியா காமன்சில் சேர்க்கலாமே--ரவி 09:29, 21 ஜூலை 2006 (UTC)
[தொகு] Images that you shoot
I saw you had uploaded pictures (that you shot) in TaWiki here. It would be useful if upload them to Commons [2]. You can use it the image just like it was uploaded here. And it would be useful for other language Wikipedias. Please ignore this message if you already know this. - Ganeshk 16:46, 26 ஜூலை 2006 (UTC)
- I already know this Ganeshk, but I have a little doubt whether we can use pictures of archaeological sites here. Can anyone through light on this matter. Mayooranathan 16:57, 26 ஜூலை 2006 (UTC)
- Thanks Sundar. In future I will upload my pictures in Commons. Mayooranathan 13:20, 27 ஜூலை 2006 (UTC)
[தொகு] bot status
Please see nl:Overleg gebruiker:Tuvic. If he comes with convincing examples about the bot's activities, then we could straight away grant him bot status. If needed, we shall create a vote page for bot status approvals. But, currently, i think beurecrats can use their discretion to decide whether a user is allowed to be a bot and use the facility at special pages to grant the status. u can also monitor other active bots from interwiki running without bot status and grant them bot statuses if they are useful. this will help make the recent pages less cluttered. a copy of this message is also left at sundar's talk page--ரவி 18:48, 31 ஜூலை 2006 (UTC)
[தொகு] மொத்த உள்நாட்டு உற்பத்தி
மயூரநாதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றி தவறாக கட்டுரை வடித்துள்ளதாக எனக்குப்படுகின்றது.இங்கு கூறப்பட்ட சமன்பாடு மொத்த தேசிய செலவு பற்றியே குறிப்பிடுகின்றது,அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை நாட்டின் மொத்த தேசிய வருமானத்தைக்(national income) கணிப்பதற்காக 3 வழிகள் பயன்படுத்தப்படுகின்றது.அவையாவன் 1.உற்பத்திவழி 2. வருமான வழி 3.செலவு வழி இவற்றை பற்றி குழப்பமாக கட்டுரை வரையப்பட்டுள்ளது.மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது கைத்தொழில்+ விவசாயம் + சேவைகள் என்பவற்றின் மொத்த பணப்பெறுமதியை மட்டுமே குறிக்கும்,என நினைக்கிறேன்.எனினும் மயூரநாதன் கட்டுரையை சரியான புரிதலுடந்தான் எழுதப்பட்டதா என verify செய்யவும்.சில term களில் குழப்பம்வருவது உண்டுதான் சரியான ஆங்கில் சொல்லையும் மற்றும் கட்டுரை தருக எனக்கும் சில புரிதலின்மை உண்டு. --kalanithe
[தொகு] ரகர, றகர, டகர பயன்பாடு
மயூரநாதன், வரும் மூன்று கிழமைகள் என்னால் சரிவர பங்கு கொள்ள இயலாது என்பதை உங்களுக்கு தெரிவி்த்துக்கொள்ளுகிறேன். செப்டம்பர் துவக்கத்தில் மீண்டும் இதுபற்றி கருத்துரையாடலாம். இது ஒரு முக்கியமான கருத்துரையாடல். இலங்கை-தமிழ்நாடு வேறுபாடுகள், மொழியளவில் இருப்பதால், மிகவும் துல்லியமாகவும், பொறுப்போடும் எண்ணி உரையாடவேண்டும். பின்னர் தான் என்னால் உரையாட இயலும். நான் கருத்து இடவில்லை என்றாலோ, மறுமொழி தரவில்லை என்றாலோ யாரும் தவறாக எண்ண வேண்டாம் என வேண்டிக்கொள்கிறேன்.--C.R.Selvakumar 15:10, 12 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா