Wikipedia:வழு நிலவரங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிபீடியா திட்ட முன்னேற்றம் குறித்து பதியப்படும் வழு அறிக்கைகள் பற்றிய விவரங்களையும் நிலவரங்களையும் இங்கு பதியுங்கள். அனைவரும் பக்சில்லாவுக்கு சென்று குறிப்பிட்ட வழு அறிக்கைகளுக்கு ஓட்டளிப்பதின் மூலம், வழுவை முன்னுரிமை கொடுத்து விரைவில் தீர்க்க உதவலாம்.
[தொகு] தற்பொழுது பதியப்பட்டுள்ள வழுக்கள்
- தானியங்கி முழுமையான விக்கி உள் இணைப்புகள் - சரி செய்யப்பட்டுள்ளது
- தானியங்கி எழுத்துரு இறக்கம் - வேண்டுகோளின் மீது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
- பெயர்வெளிகள் தமிழாக்கம் - விக்கிபீடியா என்ற பெயர்வெளி தவிர மற்றவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
- பகுப்புகளின் கீழ் கட்டுரைகளின் எண்ணிக்கை - நட்கீரன் குறிப்பிட்ட உதவிப் பக்கத்திலுள்ளபடி இச்சிக்கலுக்கான தீர்வைச் செயல்படுத்தி வழு நீக்குவோரிடம் தந்துள்ளேன். -- Sundar \பேச்சு 09:03, 3 பெப்ரவரி 2006 (UTC)
படிமப் பேச்சுப் பக்கங்கள் தவறுதலாக கட்டுரைகளாகக் கருதப்படுகின்றன- தீர்க்கப்பட்டுள்ளது.- தமிழில் விக்கி மூலம் தொடங்குவதற்கான மனு பதியப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பலரும் வாக்களிப்பதின் மூலம், விரைந்து இதை கவனிக்கச் செய்ய இயலும். இயன்றோரை வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--ரவி 17:30, 11 ஆகஸ்ட் 2006 (UTC)
[தொகு] பதியப்பட வேண்டிய வழுக்கள்
- தொகுப்பு பெட்டியுடன் இணைந்த சுரதா யுனிகோடு போன்ற செயலி ஒன்று உருவாக்கினால் பல பயனர்களும் எளிதில் தமிழ் தட்டச்சு செய்வர். அல்லது, தனியாக தொகுப்பு பக்கங்களின் அடியில் Romanised வடிவில் எழுதி தமிழ் யுனிகோடு எழுத்துருவாக மாற்றி வெட்டி தொகுப்பு பெட்டியில் ஒட்டத்தக்க வகையில் Formகளை சேர்க்கலாம். இது குறித்து தேவையான வழுக்களை பதியலாம்.--ரவி (பேச்சு) 14:30, 1 செப்டெம்பர் 2005 (UTC)
- பயனர்:Santhoshguru/தமிழில் எழுத உதவும் செயலியை விக்கி மென்பொருளோடு இணைக்கும் வகையிலான ஒரு வேண்டுகோள் விடுக்கலாம். -- Sundar \பேச்சு 07:01, 2 செப்டெம்பர் 2005 (UTC)
- சுந்தர், அந்த செயலியில் சில குறைபாடுகள் உள்ளன. இது குறித்து சந்தோஷுக்கு முன்னர் தெரிவித்துள்ளேன். அதை நிவர்த்தி செய்து விட்டு பிறகு வழு பதியலாம். அல்லது, சுரதா எழுதியை நாம் இங்கு இலவசமாக பயன்படுத்த இயலுமெனில் அது குறித்து வழு பதியலாம்--ரவி (பேச்சு) 09:04, 2 செப்டெம்பர் 2005 (UTC)
- தமிழ் விக்கிபீடியா இடைமுகத்தை அனைத்து தமிழ் விக்கிமீடியா தளங்களும் தானாகவே இற்றைப்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு வழு பதியப்பட வேண்டும்--ரவி (பேச்சு) 14:30, 1 செப்டெம்பர் 2005 (UTC)
- தமிழ் எழுத்துக்களை கணித சூத்திரத்தில் பயன்படுத்த முடியாது--Natkeeran 13:46, 2 பெப்ரவரி 2006 (UTC)
- கூறுகளாகும் யுனிக்கோடு--Natkeeran 13:46, 2 பெப்ரவரி 2006 (UTC)