Privacy Policy Cookie Policy Terms and Conditions விக்கிபீடியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

விக்கிபீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Detail of Wikipedia's multilingual portal. Here, the project's largest language editions are shown.

விக்கிபீடியா (http://www.wikipedia.org/) உலகளாவிய ரீதியில் தன்னார்வலர்களால் விடுதலை மனப்பாங்குடன் உருவாக்கப்படும் ஒர் இணைய பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டமாகும். விக்கி என்று சொல்லும் encyclopedia என்ற சொல்லில் வரும் பீடியா என்ற சொல்லும் சேர்த்து விக்கிபீடியா என்ற சொல் உருவாக்கப்பட்டது. விக்கி விரைவு என்பதைக் குறிக்கும் ஹவாய் மொழிச் சொல். விரைவாக இணையத்தில் தொகுக்க கூடிய மென்பொருள் தொழில்நுட்பத்தை இப்பொழுது விக்கி குறிக்கின்றது. பீடியா என்பது 'அறிவுக் கோர்ப்புக் காப்பகம்' எனப் பொருள் தரவல்லது. விக்கிபீடியா என்பது விரைவாக தொகுக்க கூடிய அறிவு அல்லது கலைக் களஞ்சியம் என்று பொருள்படுகின்றது.

விக்கிபீடியா திட்டம் ஆங்கிலச்சூழலில் ஜனவரி 21, 2001ம் ஆண்டு இணையத்தில் தொடங்கப்பட்டது. யாரும் இலகுவில் வேகமாக இணைய தொடர்பையும் உலாவியையும் மட்டும் பயன்படுத்தி தொகுக்ககூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது.

அனைத்து மனித அறிவும் கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே விக்கிபீடியாவின் உயரிய நோக்கம். இத் திட்டம் இலாப நோக்கமற்றது, பக்க சார்பற்றது, நடுநடுநிலைமையை வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும் கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது

இத்திட்டத்தின் வழி இதுவரை, பல மொழிகளிலுமாகச் சேர்த்து, 3,700,000 -க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இதில் ஆங்கில மொழியில் மாத்திரம் 1.5 மில்லியனிற்கும் அதிகமான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. தற்போது 200 இற்கு மேற்பட்ட மொழிப் பதிப்புக்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ 100 மொழிகளில் தொடர்சியான மேம்படுத்தல்கள் இடம் பெற்றவண்ணமுள்ளன. 14 மொழிகள் 50, 000 கட்டுரைய எண்ணிக்கையைத் தாண்டியுள்ளன. பரந்த பயன்பாட்டுக்கு உட்பட்டுவரும் விக்கிபீடியா பல சகோதரத் திடங்களையும் நடைமுறைப் படுத்தி மேலும் வளர்ந்து வருகின்றது.

பொருளடக்கம்

[தொகு] விக்கிபீடியாவின் இயல்புகள்

"எவரும் எழுதலாம்" என்பதோ விக்கிபீடியாவின் சுலோகமாகும். இது மீடியா விக்கி எனும் மென்பொருளைப் பாவித்தே எழுதப் படுகின்றது. ஹவாய் மொழியின் விக்கி என்பதன் அர்த்தம் விரைவு என்பதாகும். விக்கிபீடியா ஓர் நடுநிலையுடன் எழுதப் படும் கலைக்களஞ்சியம் ஆகும் இவை தனிப்பட்டவர்களின் கருதுக்களை ஆதரிக்கும் இடமல்ல.

[தொகு] இலவச உள்ளடக்கம்

விக்கிப்பீடியாக் கட்டுரைகள் யாவும் பதிப்புரிமை கைவிடப்பட பதிப்புரிமைமூலம் இற்றைப் படுத்தப் படுகின்றது. குனூ கட்டற்ற ஆவண அனுமதி ஒழுங்குக்கு ஏற்ப இங்கு அடங்கிய அனைத்து உள்ளடக்கங்களையும் இலவசமாக பயன்படுத்தலாம்.

[தொகு] மொழிப்பதிப்புக்கள்

ஜனவரி 2006 இன் படி 121 மொழிகளில் விக்கிபீடியா தொடர்ச்சியாக மேம்படுத்தப் பட்டு வருகின்றது.

[தொகு] தமிழ் விக்கிபீடியா

முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்கிபீடியா

தமிழ் விக்கிப்பீடியா முயற்சியானது 2003 ஆம் ஆண்டு ஆரம்பமானது தற்போது இதில் 5,830 கட்டுரைகள் உள்ளன. 1,181 பயனர் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இவற்றை 11 நிர்வாகிகள் நிர்வாகிக்கின்றனர்.

[தொகு] Software and hardware

Wikipedia receives over 2000 page requests per second. More than 100 servers have been set up to handle the traffic.

Wikipedia itself runs on its own in-house created software, known as MediaWiki, a powerful, open source wiki system written in PHP and built upon MySQL.[1] As well as allowing articles to be written, it includes a basic internal macro language, variables and transcluded templating system for page enhancement, and features such as redirection.

Wikipedia was served from a single server until 2004, when the server setup was expanded into a distributed multitier architecture. In January 2005, the project ran on 39 dedicated servers located in Florida. This configuration included a single master database server running MySQL, multiple slave database servers, 21 web servers running the Apache software, and seven Squid cache servers. By September 2005, its server cluster had grown to around 100 servers in four locations around the world.

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்
THIS WEB:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007:

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - be - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - closed_zh_tw - co - cr - cs - csb - cu - cv - cy - da - de - diq - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - haw - he - hi - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - ru_sib - rw - sa - sc - scn - sco - sd - se - searchcom - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sq - sr - ss - st - su - sv - sw - ta - te - test - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tokipona - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia 2006: