வரலாறு (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வரலாறு | |
இயக்குனர் | கே. எஸ். ரவிகுமார் |
---|---|
தயாரிப்பாளர் | எஸ்.எஸ் சக்கரவர்த்தி |
கதை | சுஜாதா (எழுத்தாளர்) |
நடிப்பு | அஜித் குமார், அசின், கனிகா சுப்ரமணியம், ரமேஷ் கன்னா சுமன் ஷெட்டி |
இசையமைப்பு | ஏ.ஆர்.ரஹ்மான் |
வினியோகம் | நிக் ஆர்டஸ் |
வெளியீடு | 2006 |
மொழி | தமிழ் |
IMDb profile |
வரலாறு, 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரம்பத்தில் காட்ஃபாதர் என்ற தலைப்பினைக் கொண்ட இத்திரைப்படம் வரலாறு என மாற்றம் கொண்டது குறிப்பிடத்தக்கது.
[தொகு] பாடல்கள்
- கம்மா கரையிலே - நரேஷ் ஜயர், சௌம்யா
- காற்றில் ஒரு வார்த்தை - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சாதனா சர்க்கம், ரீனா பரத்வாஜ்
- இளமை - அஸ்லாம், தம்பி, சாலினி
- தொட்டப்புரம் - கல்பனா, சோனு ககர், லியோன் ஜேம்ஸ், பியர் முகம்மது, ரஞ்சித்
- இன்னிசை - நரேஷ் ஜயர், மகதி
- தீயில் விழுந்த - ஏ.ஆர்.ரஹ்மான்