பிரான்க் லாய்டு ரைட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிராங்க் லாய்டு ரைட் (Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867 – ஏப்ரில் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் பிரபலமான கட்டிடக்கலைஞர் அவரே என்று இலகுவில் சொல்லிவிடலாம். இன்றும் சாதாரண பொதுமக்களால் மிக நண்றாக அறியப்படுபவரும் இவரே.
[தொகு] ஆரம்பகாலம்
இவர் ரிச்லண்ட் மையம், விஸ்கொன்சின், அமெரிக்கா (Richland Center, Wisconsin, USA) என்னும் விவசாய நகரமொன்றில் பிறந்தார்.