கோபால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோபால் கணினியில் வர்தகத்தை இலக்காகக் கொண்ட நிரலாக்கல் மொழியாகும். இதன் ஆங்கில விரிவாகம் COmmon Business Oriented Language அதாவது கோபால் என்பதாகும். 2002ஆம் ஆண்டு நியமத்தில் Object Oriented Programming Language மற்றும் புதிய நிரலாக்கல் மொழிகளில் உள்ள வ்சதிகள் சேர்க்கப் பட்டன.
[தொகு] சரித்திரம்
1959 ஆம் ஆண்டு CODASYL (COnference on DAta Systems Languages) குழு மூலமாக் இம்மொழியானது ஆரம்பிக்கப் பட்டது. 1968 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய நியமக் குழு கோபால் மொழியின் நியமங்களுக்கு ஒப்புதல் அளித்தது.
[தொகு] கோபால் நியமங்கள்
- கோபால் - 68
- கோபால் - 74
- கோபால் - 85
- கோபால் 2002
[தொகு] வெளியிணைப்புக்கள்
- கோபால் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்
- COBOL.com - கோபால் சமூகம்
- கோபல் நியமக் குழு
- கோபால் இலக்கணம் மற்றும் ஆய்வுக் குழு
- கோபால்போட்டல்
- கோபால் நிலையம்
- கோபால் பயிற்சிகள்
- கோபாலை ஆரம்பிப்பவர்களுக்கான பயிற்சிகள்
- "எல்லாமே கோபலைப் பற்றிய" webring
- கோபால் பயனர்கள் குழு (COBUG)
- IBM கோபால் மெயின்பிறோமுடன் (zOS)
- கோபல் மற்றும் மெயின்பிறோம் பற்றிய விவாதக் குழு
- கோபால் மற்றும் மெயின்பிறேம் பற்றிய தகவல்கள்
- கோபால் II உசாத்துணைகளும் எடுத்துக் காட்டுகளும்
- OpenCOBOL: திற்ந்த நிரல் கோபால் கம்பைலர்