Wikipedia:இந்த வாரக் கூட்டு முயற்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒவ்வொரு வாரமும் இப்பக்கதின் வாயிலாக ஒரு இந்த வாரக் கூட்டு முயற்சி தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கமில்லாத தலைப்பின் மீதோ,குறுங்கட்டுரை மீதோ பலரும் தம் கவனத்தினை செலுத்துவதன் பலனாக, ஒரு சிறப்புக் கட்டுரையை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம்.
வரும் வாரத் தலைப்புகளில் முதலாவதாக உள்ள தலைப்பு அடுத்த வாரத் தலைப்பாகக் கருதப்படும். நீங்கள் ஏற்கெனவே பரிந்துரைத்த தலைப்பு வரும் வாரத் தலைப்புகள் பகுதியில் இடம் பெற்றிருக்கும் வரை, இன்னொரு புதிய தலைப்பை பரிந்துரைக்க வேண்டாம்.
பொருளடக்கம் |
[தொகு] இந்த மாதக் கூட்டு முயற்சிக் கட்டுரைத் தலைப்பு
[தொகு] வரும் வாரத் தலைப்புகள்
குறிப்பு : தற்சமயம், கட்டுரைகள் இங்கு பரிந்துரைக்கப்படும் கால வரிசையில் கூட்டு முயற்சிக் கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். தற்பொழுது முனைப்புடன் இயங்கும் அனைத்து பங்களிப்பாளர்களின் பரிந்துரைகளும் வாக்கெடுப்புக்கு அவசியமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். அவரவர் கல்வித் தகுதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து பங்களிப்பாளர்களும் பங்களிக்க ஏதுவாய் கட்டுரைத் தலைப்புகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நீங்கள் பரிந்துரைக்கும் தலைப்புகளுக்கு அடுத்து உங்கள் கையொப்பத்தை இடுங்கள்.
கார்ல் மார்க்ஸ் இனைப் பரிந்துரைக்கிறேன் --kalanithe
[தொகு] மேற்கண்ட பரிந்துரைகளுக்கு ஆட்சேபணை இருந்தால் இங்கு தெரிவிக்கவும்
[தொகு] கடந்த வாரத் தலைப்புகள்
- சென்னை - (19 மே - 26 மே 2005)
- தமிழ் - (11 மே 2005 - 18 மே 2005)
- அல்பர்ட் ஐன்ஸ்டீன் - (3 மே 2005 - 10 மே 2005)
- இந்தியா - (25 ஏப்ரல் 2005 - 2 மே 2005)
- ஐக்கிய இராச்சியம் - மே 2005
- மன்மோகன் சிங் - (19 ஜூலை 2005 - 2 ஆகஸ்ட் 2005)
- திருக்குறள் - (5 ஆகஸ்ட் 2005 - 19 ஆகஸ்ட் 2005)
- இந்தியா - (29 ஆகஸ்ட் 2005 - 12 செப்டம்பர் 2005)
- தமிழர் - (15 செப்டம்பர் 2005 - 29 செப்டம்பர் 2005)
- இந்திய இரயில்வே - (4 அக்டோபர் 2005 - 18 அக்டோபர் 2005)
- சுவாமி விவேகானந்தர் - (23 அக்டோபர் 2005 - 6 நவம்பர் 2005)
- இஸ்லாம் - (9 நவம்பர் 2005 - 23 நவம்பர் 2005)
- இணையம் - (6 டிசம்பர் 2005 - 20 டிசம்பர் 2005)
- சீன மக்கள் குடியரசு - (1 சனவரி 2006 - 13 மார்ச் 2006)
- உணவு - (13 மார்ச் 2006 - 16 மே 2006)
- இந்து சமயம் - (16 மே 2006- 31 மே 2006)
- ரஷ்யா - (ஜூன் 2006 - ஜூலை 2006)
- கார்ல் மார்க்ஸ் - (1 ஆகஸ்ட் 2006 - 30 ஆகஸ்ட் 2006)
- தமிழ் - (செப்டெம்பர் 2006)