பேச்சு:இணையம்/to do
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] குறிப்புகள்: சேர்கப்பட வேண்டிய, விரிவுபடுத்தப்படவேண்டிய தகவல்கள்
- இணைய வரலாறு
- எப்படி இணையம் செயல்படுகின்றது?
-
- எப்படி கணினிகள் பிணையப்படுகின்றன? (OSI seven layers model, Networking basics, LANs, Back Bones)
- பெளதீக அடிப்படைகள் (The Last layer of the OSI model)
- வழங்கி வாங்கி செயல்பாடு (Client Server Model)
- எப்படி தகவல்கள் பிரதிநிதிப்படுத்தப்படுகின்றது? (Binary, Electric Signals, Packets)
- எப்படி தகவல்கள் பரிமாறப்படுகின்றது? (Packet Switching, TCP/IP)
- எப்படி ஒரு குறிப்பிட்ட முகவிர்க்கு துண்டங்கள் வந்து சேருகின்றன? (URL, Routing, Routing Protocols)
-
(தொடரும்)--Natkeeran 19:57, 10 டிசம்பர் 2005 (UTC)
- பாக்கெட் சுவிட்சிங் என்பதை மொழிபெயர்க்க வேண்டும். "தகவற்கூறு நிலைமாற்றம்" என்பது சரியாக இருக்குமா? -- Sundar \பேச்சு 06:34, 14 டிசம்பர் 2005 (UTC)
-
- பொதி வழிநெறித்தி, பொதி வழிமாற்றி, பொட்டலம் நிலைமாற்று, பொதி நிலைமாற்று ??