பேச்சு:இணையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொகு - வரலாறு - கவனி - இற்றைப்படுத்து | ||
[தொகு] குறிப்புகள்: சேர்கப்பட வேண்டிய, விரிவுபடுத்தப்படவேண்டிய தகவல்கள்
(தொடரும்)--Natkeeran 19:57, 10 டிசம்பர் 2005 (UTC)
|
[தொகு] ஆரம்பம்
could someone translate the stub, expand it so we can present it as the next colloboration of the week article. Thanks--ரவி 15:27, 3 டிசம்பர் 2005 (UTC)
என்னால் இயன்ற அளவு மொழி பெயர்த்துள்ளேன், சரி பார்க்கவும். நேரம் கிடைத்தால் மேலும் சில பத்திகளை மொழிபெயர்க்கிறேன். பாக்கெட் சுவிட்சிங் என்பதற்கு தகவற்கூறு நிலைமாற்றம் என்ற மொழிபெயர்ப்பு சரியாக இருக்குமா? -- Sundar \பேச்சு 08:54, 5 டிசம்பர் 2005 (UTC)
Browser இற்கு உலாவி தான் சரியென நினைக்கின்றேன் --உமாபதி 19:04, 10 டிசம்பர் 2005 (UTC)
- நன்றி உமாபதி. உங்கள் பங்களிப்புகள் நன்று. இணையம் பற்றிய தகவல் சேகரிப்பில் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கின்றோம். சற்று சீரான பகுதிகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம். பார்க்கலாம். --Natkeeran 19:29, 10 டிசம்பர் 2005 (UTC)
[தொகு] worldwide web
world wide webக்கு உலகளாவிய வலை என்ற சொல் தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என நினைக்கிறேன்?--ரவி 08:49, 12 டிசம்பர் 2005 (UTC)
[தொகு] வணிகப் பெயர்கள்
Firefox போன்ற வணிகப் பெயர்களை மொழிபெயர்ப்பது கூடாது எனக் கருதுகிறேன். இதையொட்டி என்னுடைய அண்மைய திருத்தம் அமைந்தது. Firefox, IE உலாவிகளுக்கான எடுத்துக்காட்டுகளே. அவை உலாவி பக்கத்தில் குறிப்பிடப்படுள்ளதால் இங்கிருந்து நீக்கியுள்ளேன்.--ரவி 13:50, 13 டிசம்பர் 2005 (UTC)