புனித டேவிட் கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புனித டேவிட் கோட்டை Cuddalore அருகிலுள்ள ஒரு பிரித்தானியக் கோட்டையாகும். இது இந்தியாவின் கோரமண்டல் கடற்கரையோரமாகச் சென்னையில் இருந்து நூறு மைல்கள் தொலைவில் உள்ளது. இது 1650 இல் மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 இல் ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார்.
Gadilam ஆற்றங்கரையில் அழிபாடுகளாக உள்ள புனித டேவிட் கோட்டை குறிப்பிடத்தக்க வரலாற்றை உடையது. இந்து வணிகன் ஒருவனால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677 இல் Gingee கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. From them it was purchased by the English in 1690, the purchase including not only the fort but the adjacent towns and villages within the random shot of a piece of ordinance. A great gun was fired to different points of the compass and all the country within its range, including the town of Cuddalore, passed into the possession of the English. The villages thus obtained are still spoken of as cannonball villages. From 1725 onwards the fortifications were greatly strengthened. In 1746 Fort St David became the British headquarters for the southern India, and Dupleix attack was successfully repulsed. Robert Clive was appointed its governor in 1756; in 1758 the French captured it, but abandoned it two years later to Sir Lyre Coote. In 1782 they again took it and restored it sufficiently to withstand a British attack in 1783. In 1785 it finally passed into British possession.