நாகப்பட்டினம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாகப்பட்டினம் இந்தியாவின், தமிழகத்தில் உள்ள ஊரும், நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இந்நகரம் நாகை என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் 18.10.1991 திகதி அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனித்து இயங்குகிறது.இது வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ளது. 2005 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமியால் பெரிதும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நாகப்பட்டினமும் ஒன்றாகும்.
மொத்த விவசாய நிலம் : 1,83,769 ஹெக்டர்
பொருளடக்கம் |
[தொகு] அமைவிடம்
Lies on the shores of the Bay of Bengal between Northern Latitude 10.10' and 11.20' East Longtitute 79.15' and 79.50' This is peninsular delta District surrounded by Bay of Bengal on the East, Palk Straint on the South and land on the West and Northern Side.
[தொகு] வரலாறு
Nagappatinam is a unique District with all its historical and cultural significance. Nagappattinam is one of the constituents of chola mandalam, acclaimed as the Most prominent among the ancient Tamil Kingdoms. Its Silent features more than anything else have contributed to the glory of the cholamandalam.
Costal town Nagappattinam was the Headquarters of a region during the period This region has been named after Kshathiriya sigamani. One of the titles of Raja Raja Cholan. Nagappattinam was also known as ‘Cholakula Vallippatinam’. The Heritage of the town is found in the Burmese historical text of 3rd century B.C. The same text gives evidences of a Budha Vihar built by the great Ashoka. The chineseTraveler Hiuen Tsang. Also mentioned the Budha vihar in his book. Nagappattinam is mentioned as Padarithitha in ancient Buddhist literature According to scholars avurithidal the name of the part of Nagappattinam might have been derived from the word ‘’Padarithitha” is the name of the fruit tree “Bhirtree” very common in this region.
[தொகு] பெயர்க்காரணம்
பண்டை கலத்தில், “நாகநாடு”, “நாகதீழம்” எனும் குறிப்புகள் இவ்வூரைப் பற்றியதே. இலங்கையின் புத்த பிட்சுக்களுகக்கு இவ்வூரிடத்தில் நெருங்கிய சம்மந்தம் இருந்தது. The Anaimangalam copperplate of King Kulothunga Chola notes that Kasiba Thera a Buddhist monk renovated the Buddhist temple in 6th century B.C. with the help of Buddhist monks of Naganadu. இந்த "நாகர் அன்னம் விகார்" என்பதே பின்னர் "நானான விகார்" என்றழைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் சோழப் பேரரசின் பழமைவாய்ந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. இது "நாவல் பட்டிணம்" - கப்பல்கலின் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.
[தொகு] சிறப்புகள்
தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், கிருஸ்த்துவர்களுடைய பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலும் உள்ளது. பிரசித்தி பெற்ற சப்த விதாங்கர் கோயில், நீலாயதாட்சி சமேதா காயாரோகண சுவாமி கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும், எட்டுக்குடி முருகன் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.
[தொகு] விழாக்கள்
1. நாகூர்: This town is 5 kms north of Nagapattinam. Irrespective of caste, creed and religion people offer their worship at the Islamic shrine here. The Kandhuri festival during October and November is very popular.
2. வேளாங்கண்ணி: This small town is situated on the coast of Bay of Bengal 14 kms south of Nagappattinam. The Arokiya Madha Church or the Velankanni Basilica here is a holy place for the Christians. However people of all religions offer their worship at this church. The festival during August and September is very famous.
3. சிக்கல்: The Sikkal Shri Singaravelan temple is located 5 kms from Nagapattinam. The Tamil Shaivite saints Appar, Thirugnana Sambandar, Sundarar and Manickavasagar glorified this temple in their divine songs. The festival, Soora Samharam is the most important festival celebrated in the month of Ippasi. Sikkal is on the bus route from Nagappattinam to Thiruvarur. This place has an old Shiva Temple where Lord Muruga is worshipped in the form of Singaravelan.
4. வேதாரண்யம் (திருமறைக்காடு): Vedaranyam lies at a distance of 58 Kms from Nagappattinam. The Vedaranyewarar temple here is worth mentioning. It is one of the Saptha Vidanga Thallams. The place is historically important because it was the centre stage of Salt Sathyagraha in South India, during freedom struggle.
5. எட்டுக்குடி: The distance between Nagappattinam and Ettukkudi is 28 kms. This old Murugan temple at Ettukkudi finds a place in hymns of the Saint Arunagirinathar.
[தொகு] மேலும் பார்க்க
நாகப்பட்டிணம், 2004 இந்தியப்பெருங்கடல் நிலநடுக்கத்தை தொர்ந்து உருவான ஆழிப்பேரலையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான பகுதிகளுள் ஒன்று.
ஆழிப்பேரலை கண்கானிப்பு மற்றும் புலனாய்வு:
- இந்தியப்பெருங்கடலுக்கான ஆழிப்பேரலை கண்கானிப்பு கருவி Web & Mobile application that reports probability of tsunami occurrences from LIVE USGS data.