கினியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
République de Guinée கினியா குடியரசு |
|
குறிக்கோள்: Travail, Justice, Solidarité பிரெஞ்சு: கடமை,நீதி,ஒற்றுமை |
|
நாட்டு வணக்கம்: ஆபிரிக்காவின் குடிகளே | |
தலைநகரம் | கொனாக்ரி |
பெரிய நகரம் | கொனாக்ரி |
ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு |
அரசு | குடியரசு |
- அதிபர் | லன்சானா கொந்தே |
- பிரதமர் | வெற்றிடம் |
விடுதலை | |
- பிரான்சிடமிருந்து | அக்டோபர் 2 1958 |
பரப்பளவு | |
- மொத்தம் | 245,857 கி.மீ.² (78வது) |
94,926 சதுர மைல் | |
- நீர் (%) | சிறியது |
மக்கள்தொகை | |
- யூலை 2005 மதிப்பீடு | 9,402,000 (83வது) |
- 1996 கணிப்பீடு | 7,156,406 |
- அடர்த்தி | 38/கிமி² (164வது) 98/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $18.879 பில்லியன் (111வது) |
- ஆள்வீதம் | $2,035 (142வது) |
ம.வ.சு (2003) | 0.466 (156வது) – தாழ் |
நாணயம் | கினியா பிராங்க் (GNF ) |
நேர வலயம் | கிறின்விச் சீர் நேரம் (ஒ.ச.நே.+ 0) |
இணைய குறி | .gn |
தொலைபேசி | +224 |
கினியா அல்லது கினியாக் குடியரசு மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது கினியா பிசாவு செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், கோட்டே டிலோவேரேவை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்க்கிலும், சியெரா லியானை மேற்லிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. கினியா என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும் இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும்.