கனேடியத் தமிழ்த் திரைப்படங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனடா வாழ் தமிழர்களால் எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் தமிழர்களின் பண்பாடுகளைப் பேணும் வகையிலும் கனடாவின் இளம் சமூகத்தினூடே தமிழ் மற்றும் தமிழர் பண்பாடு போன்றவற்றினை வளர்ப்பதற்காகவும் தமிழ்த் திரையரங்குகளிலும் திரைப்பட விழாக்களிலும் கனேடியத் தமிழ் சமூகத்தினால் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.மேலும் திரைப்படங்களன்றி விபரணப் படங்கள்,குறும்படங்கள் போன்றவையும் வெளியிடப்படுவது குறியிடத்தக்கது.