ஓ கனடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
"ஓ கனடா" கனடாவின் தேசிய கீதம் ஆகும். இந்த கீதத்தின் முதல் ஆக்கம் பிரெஞ்சு மொழியில் சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயே (Sir Adolphe Basile Routhier) அவர்களால் எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ரொபேற் ஸ்ரான்லி வியர் ( Robert Stanley Weir) அவர்களால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் அவர்களால் எழுதப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] தமிழ் மொழியாக்கம்
ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ!
- உந்தன் மைந்தர்கள்
உண்மை தேச பக்தர்கள்!
- நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்
நீ எழில் கண்டு வைப்போம்!
- எங்கும் உள்ள நாம், ஓ கனடா
நின்னைப் போற்றி அணிவகுத்தோம்!
- எம்நிலப் புகழைச் சுதந்திரத்தை
என்றும் இறைவன் காத்திடுக!
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி
- அணிவகுத்தோம்!
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி
- அணிவகுத்தோம்!
[தொகு] ஆங்கில மொழியாக்கம்
- O Canada! Our home and native land!
- True patriot love in all thy sons command.
- With glowing hearts we see thee rise,
- The True North strong and free!
- From far and wide, O Canada,
- We stand on guard for thee.
- God keep our land glorious and free!
- O Canada, we stand on guard for thee.
- O Canada, we stand on guard for thee.
[தொகு] பிரெஞ்சு மொழியாக்கம்
Ô Canada ! Terre de nos aïeux, |
Gloss of the French lyrics: |
[தொகு] இனுக்ரிருற் மொழி ஆக்கம்
- Uu Kanata! nangmini nunavut!
- Piqujatii nalattiaqpavut.
- Angiglivalliajuti,
- Sanngijulutillu.
- Nangiqpugu, Uu Kanata,
- Mianiripluti.
- Uu Kanata! nunatsia!
- Nangiqpugu mianiripluti,
- Uu Kanata, salagijauquna!