ஈழத்தமிழர் படுகொலைகள், 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் வன்புறுதல்கள், வன்முறைத் தாக்குதல்கள், படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். பெரும்பாலும் இலங்கை இராணுவமும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் இராணுவ துணைக்குழுக்களுமே இந்த வன்செயல்களில் ஈடுபடுவதாக அறியமுடிகின்றது. இதுவரையில் சர்வதேச நாடுகள் (இந்தியா உட்பட) இவ்வன்செயல்களை நோக்கி இலங்கை அரசுக்கு எவ்வித பாரிய கண்டிப்போ நெருக்கடியோ செய்யாதது குறிப்பிடத்தக்கது.
[தொகு] படுகொலைகளின் பட்டியல், 2006
- அல்லைப்பிட்டி படுகொலை
- ஜூன் 10 - மன்னார் - வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை தமிழ்நெற்-ஆங்கிலம்
- செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006