இ-உதவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழில் கணினியில் அல்லது இணையத்தில் வாசிக்க, எழுத, மின்னஞ்சல் அனுப்ப, வலைத்தளங்கள் அமைக்க, மற்றும் அடிப்படை உதவிகளை நேரடியாக, தொலைபேசி மூலம், அல்லது மின் அஞ்சல் மூலம் வழங்கவென உருவாக்கப்பட்ட யாகூ இணைய குழு இ-உதவி ஆகும். தமிழ் கணிமை புதுப் பயனர்களுக்கு வழிகாட்டுவதுடன், தமிழ் கணிமை தொடர்பான பல தகவல்களை ஒருங்கே குவிவிப்பதும், பகிர்வதும் இக்குழுவின் நோக்கமாக அமைகின்றது.