பேச்சு:இலங்கைத் தமிழ் இலக்கியம் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தலைப்பு இலங்கைத் தமிழ் இலக்கியம் (நூல்) என்பதாக மாற்றப்பட வேண்டும்.--கோபி 17:02, 13 ஜூன் 2006 (UTC)
கட்டுரையில் கடந்த 25 ஆண்டுகள் என்று குறிப்படப்பட்டுள்ளது. இது போன்ற காலக்குறிப்பு முறைகளைத் தவிர்த்து ஆண்டுகளைத் துல்லியமாக குறிப்பிடவேண்டியது, விக்கிபீடியா போன்று பல ஆண்டுகளுக்கும் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் திட்டத்தில் அவசியமாகும். --ரவி 15:09, 27 அக்டோபர் 2006 (UTC)