இலங்கைத் தமிழ் இலக்கியம் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கைத் தமிழ் இலக்கியம், பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் அவர்கள் எழுதி வெளியிட்ட நூலாகும். பேராசிரியர் தில்லைநாதன் அவர்களின் மணிவிழாவினையொட்டி வெளிவரும் இந்நூலில் இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிக் கடந்த 25 ஆண்டுக் காலப்பகுதியில் அவர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் சிலவற்றை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் 27 கட்டுரைகள் உள்ளடக்கப்படுள்ளன. தேசிய கலை இலக்கியப் பேரவை, இதனை முதற்பதிப்பாக 1997ஆம் ஆண்டு வெளியிட்டது.