அயர்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Éire அயர்லாந்துக் குடியரசு |
|
நாட்டு வணக்கம்: Amhrán na bhFiann ("The Soldier's Song") |
|
[[Image:|250px|center|அயர்லாந்து அமைவிடம்]] | |
தலைநகரம் | டப்ளின் |
பெரிய நகரம் | டப்ளின் |
ஆட்சி மொழி(கள்) | ஐரிஷ் (ஐரிய மொழி), ஆங்கிலம் (இங்லிஷ்) |
அரசு | குடியரசு |
- குடியரசுத் தலைவர் | மேரி மெக்காலீஸ் (Mary McAleese) |
- தொய்சீச் | பெர்டீ அஹென் (Bertie Ahern) |
Independence | From United Kingdom |
- Declared | 21 January, 1919 |
- Recognised | 6 December, 1922 |
பரப்பளவு | |
- மொத்தம் | 70,273 கி.மீ.² (120ஆவது) |
27,133 சதுர மைல் | |
- நீர் (%) | 2.00 |
மக்கள்தொகை | |
- மதிப்பீடு | (122ஆவது) |
- 2006 கணிப்பீடு | 4,234,925 |
- அடர்த்தி | 60.3/கிமி² (139ஆவது) 147.6/சதுர மைல் |
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 மதிப்பீடு |
- மொத்தம் | $167.75 பில்லியன் (49 ஆவது) |
- ஆள்வீதம் | $40,610 (4 ஆவது) |
ம.வ.சு (2003) | 0.946 (8ஆவது) – high |
நாணயம் | Euro (€) (EUR ) |
நேர வலயம் | GMT (ஒ.ச.நே.+0) |
- கோடை (ப.சே.நே.) | IST (ஒ.ச.நே.+1) |
இணைய குறி | .ie |
தொலைபேசி | +353 |
அயர்லாந்து ஐரோப்பா கண்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இதன் மேற்குப் பகுதியில அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.
அயர்லாந்துக் குடியரசின் தலைநகரம் டப்ளின் ஆகும். வடக்கு அயர்லாந்தின் தலைநகரம் பெல்பாஸ்ட் ஆகும்.