அண்டவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அண்டவியல் (Cosmology) அண்டத்தின் தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, பரிணாமம் ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல். இதன் நடைமுறை கோட்பாடுகள் பல உறுதிப்படுத்தப்படவில்லை.
அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பெரு வெடிப்புக் கோட்பாடு ஆகும்.