1968
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1968 திங்கட் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 8 - போயிங் 747 விமானத்தினது முதற் பறப்பு
- மார்ச் 12 - மொறீசியஸ் பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.
[தொகு] பிறப்புக்கள்
- மார்ச் 1 - Kunjarani Devi, இந்திய பழுதூக்கும் வீராங்கனை
- ஜூலை 16 - Dhanraj Pillay, இந்திய ஹொக்கி வீரர்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 21 - Howard Walter Florey, நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலியர் (பி. 1898)
- மார்ச் 27 - Yuri Gagarin, விண்வெளி வீரர் (பி. 1934)
- ஏப்ரல் 1 - Lev Davidovich Landau, நோபல் பரிசு பெற்ற ரசியர் (பி. 1908)
- ஏப்ரல் 4 - Rev. Martin Luther King Jr., நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1929)
- ஜூன் 1 - Helen Keller (b. 1880)
- ஜூன் 14 - Salvatore Quasimodo, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் (பி. 1901)
- ஜூலை 18 - Corneille Heymans, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1892)
- ஜூலை 23 - Henry Hallett Dale, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (பி. 1875)
- ஜூலை 28 - Otto Hahn, நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1879)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Luis Walter Alvarez
- வேதியியல் - Lars Onsager
- மருத்துவம் - Robert W. Holley, Har Gobind Khorana, Marshall W. Nirenberg
- இலக்கியம் - Yasunari Kawabata
- சமாதானம் - René Cassin