வாஸந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வாஸந்தி குறிப்பிடத்தக்க ஒரு தமிழக எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் எழுதுபவர்.
[தொகு] வாஸ்ந்தியின் சில நூல்கள்
- கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
- சுருதி பேதங்கள்
- வீடுவரை உறவு
- யாதுமாகி
- ஒரு சங்கமத்தைத் தேடி
- நான் புத்தனில்லை
- புரியாத அர்த்தங்கள்
- மீண்டும் நாளை வரும்
- அம்மணி
- கடைப்பொம்மைகள்
- நிஜங்கள் நிழலாகும்போது
- தீக்குள் விரலை வைத்தால்
- மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்
- பாலும் பாவையும்
- ஜனனம் (நாவல்)
- பொய்முகம் (நாவல்)
- வேர் பிடிக்கும் மண் (சிறுகதைகள்)