பேச்சு:பான் கி மூண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கட்டுரையை உருவாக்கித் தந்ததற்கு நன்றி, பாலாஜி. சுருக்கமாகத் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து உங்களிடமிருந்து செய்திக் கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். பிற தமிழ் ஊடகங்களில் பான் கீ மூன் என்றே குறிப்பிடுகிறார்கள். நம் தலைப்பையும் அப்படி வைக்கலாமா?--ரவி 14:53, 18 அக்டோபர் 2006 (UTC)