பயனர்:தொழில்நுட்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீரியக்கரிமங்களுக்கு (நீரகக்கரிமங்களுக்கு) தமிழ் பெயர்கள் - எடுத்துரைப்பு - ராஜ் (தொழில்நுட்பம் இணையன்) Tamil Names for Hydro-carbons - Suggestion - Raj (thozhilnutpam.com)
வணக்கம்,
கீழ்கண்ட நீரியக்கரிமச் சேர்மங்களுக்கு தமிழ் பெயர்கள் எடுத்துரைக்கப்படுகிறது
EXPLOSIVENESS ALKANES < ALKENES < ALKYNES
no tamil prefix ......red (red hot)....white (white hot)
.......................செம்..............வெண்
ALKANES - கொள்ளிக்கரிமங்கள்
Methane - கொள்ளியம் (பாரம்பிரிய தமிழ் சொல் "கொள்ளி வாயு"விலிருந்து Ethane - இருகொள்ளியம் Propane - முக்கொள்ளியம் Butane - நாற்கொள்ளியம்
n-Butane - நேர் நாற்கொள்ளியம்
Pentane - ஐங்கொள்ளியம்
n-Pentane - நேர் ஐங்கொள்ளியம் methyl Butane - கொள்ளி நாற்கொள்ளியன் = iso-Butane - மருநாற்கொள்ளியம் dimethyl Butane - இரட்டைக்கொள்ளி நாற்கொள்ளியம் = neo-hexane = புத்தறுகொள்ளியம் (புது + ஆறு + கொள்ளியம்)
ALKENES - செங்கொள்ளிக்கரிமங்கள்
Ethene( = Ethlyne) = செம்மிருகொள்ளியம் (செம் + இருகொள்ளியம்)
ALKYNES - வெண்கொள்ளிக்கரிமங்கள்
Ethyle Acetelyne - கிளையிருகொள்ளி வெண்ணிருகொள்ளியம் (வெண் + இருகொள்ளியம்)
Dimethyle Acetelyne - இரட்டைக்கொள்ளி வெண்ணிருக்கொள்ளிம் (->வெண்ணிருகொள்ளியம் = Ethene)